பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

582.

వీ&4,

தமிழ்ப்பா மஞ்சரி

தண்ணியஆ ரியமொழியும் தமிழ்மொழியும்

யாம்புரிமா தவப்டே, றென்றே கண்ணிஅகம் களிதுளும்பும் கவினுடைத்தாய் அருட்சைவா கமத்தை ஆராய்க்

தெண்ணியள வளவுபுதாம் இருத்தலன்றி.

ஒருவிடும் இச்சி யாத மண்ணியமா மணியனய முனிவரர்கட் கிடமாய மடாலயத்தில்.

வதிந்தருள்பஞ் சாக்கரதே சிகன்கருணைக்

கடல்முழுகி வடசொல் லோடு முதிர்ந்தசுவைத் தென்சொல்லும் ஆயகடல்

கடைந்தறிவின் முதிர்ந்த சாரம் பொதிந்தமைதி ராவிடபா டியஅமிழ்தம்

அளித்தன்பு பொருங்தே னுள்ளும் பதிங்திலகு சிவஞான யோகியெனும்

பாற்கடலிற் பருகு கொண்மு.

அன்னசிவ ஞானயோ கிகளும்மகிழ்ந் ததிசயிப்ப அணிமுன் யாவும் மன்ன.அமை பலகவிகள் ஒருநொடியில்

எளிதுரைக்கும் வாகை மேயோன் முன்னவமை முப்பொருளின் இயல்பையடுத்

தவர்க்கழகா மொழிதல் வல்லோன் பன்னவமை கச்சியப்ப முனிவர்பெரு

மான்என்னும் படிமை யோனே.

(17)

(18)

(19)

582. அளவளவுபு அளவளாவி முனிவர்கள் on தம்பிரான்கள். '. 583. பஞ்சாக்கர தேசிகன்-கமசிவாய தேசிகர். திராவிட பாடிய

அமிழ்தம் சிவஞ மேகம்.

584 படிமையோன் தவவிரத முடையவன். கொடுத்திட்டாகுல்

ான போதத்தின் மகாபாஷ்யமாகிய அமுதம் கொண்மு -

(578); அக்னய பெருந்திறற் புலவர் பெருமான் யார் எனில் (579), கச்சியப்ப முனிவர்பெருமான் என்னும் படிமையோனே (584) என்று தொடர்புபடுத்

திப் பொருள் கொள்க.