பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17(). தமிழ்ப்பா மஞ்சரி

588. நத்தன் அயன் ஆதியர்கள் பணிந்தேத்தும்

பூவாளுர் நடரா சற்கு

நித்தியமா திகளென்றும் தணவாது

நடப்பவிளே நிலங்கள் மேன்மை

பொத்தியபுண் ணியவழிதான்் ஈட்டுபொருள்

கொடுவாங்கிப் பொருத்தும் கல்லோன்

சத்தியகா வினன்இனிமைத் தியாகரா -

சப்பெயர்கொள் தமிழ்வல் லோனே. (83)

(வெண்பா)

589. சருவசித்தில் தையேழில் சத்தமியோ டுற்ற குருவாரந் தோணிநாள் கோடாத்-திருவத் திடராசன் கல்வித் தியாகரா சன்சீர் நடராசன் தாளடைங்த நாள். (24)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

590. வாட்ைசி யுறுஞ்சீர்த்தி மலிந்தகவி வலவர்சிகா

மணியாய் ஒங்கும் - மீனுட்சி சுந்தரவாரியன்வியக்கக் கவிபாடும்

விறலோய் என்றும் - தேனுட்சி உறுமொழியாம் தியாகரா சப்பெயர்கொள்

செல்வா. துன்பம் - யாட்ைசி உறத்தணந்த தென்னேயோ என்னேயோ

இயம்பி டாயே. - - (25)

588. நத்தன் - சங்கபாணியாகிய திருமால். அயன் - பிரமன், தண வாது - நீங்காமல். . . - - l .

589. இதுமுதல் எட்டுப் பாடல்கள், செட்டியார் இறைவன் திருவ டியை அடைந்ததை அறிந்து பாடிய இரங்கற் பாக்கள். இவர் மறைந்த தேதி, 19.1-1888

தோணி நாள் - ரேவதி நட்சத்திரம். கோடாத் திருவத் திடராசன் - பட்சபாகமற்ற நடுநிலமைச் செல்வத்தையும் மண்வுறுதியையுமுடைய அரச சீனப் போன்றவன். .." . . . . . . " ‘. . . . . . . -

590. ஆரியன் ஆசிரியன். யான் துன்பம் ஆட்சி உற. தணந்தது -

பிரிந்தது. - - o . . . . . . . . . . . . .