பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 17t

591. மடியென்றும் தவிர்திமதி யினேவளர்க்கும்

நூல்கள்பல மகிழ்ந்தே மெல்லப்

படியென்றும் சுவையொழுகப் பாடென்றும்

எனக்கன்பிற் பகர்வோர் யாரே

மிடியென்றும் எனேயகலச் செயுக்தியாக ராசனெனும் மேன்மை யோனே

துடியென்றும் உறுகரத்தான்் அடியென்றும்

மறவாத தூய்மை யோனே. (26)

592. அந்நாளில் மீட்ைசி சுந்தரவாரியன்அகன்ருன்

ஐய கோமற்

பின்ளிைல் துறைசையிற்சுப் பிரமணிய குருமணியும் பிரிங்தான்் அங்தோ .

இங்காள்ங் யும்பிரிந்தாய் யானிருந்தேன் என்னபயன்

எய்த வோவென் - -

மன்னவோ சிரகிரியில் தியாகரா சப்பெயர்கா

வலவர் ஏறே. > (27)

598. வற்ருத வளத்துறைசை வருகுருசுப் பிரமணிய

- வள்ளல் தன்னே . | -

உற்ருர்வ மொடுதொடர்ந்து சென்றன.மற்றவர்பிரிந்த

உறுகண் நீக்கிப் . . . . . . பற்ருத எனப்புரப்பார் எவரெவர்க்கென் மனத்துன்பைப்

பகர்வேன் என்பால் . கற்ருவிற் கசியுளத்துத் தியாகரா சப்பெயர்கொள்

கவிவல் லோனே. (28)

. .. - மடி. - சோம்பல். தவிர்தி - கிங்குவாயாக. மிடி - வறுமை. தடி - உடுக்கை. கரத்தான்் - சிவபெருமான். - ; : * : * , ,

592 மீனட்சி சுந்தர ஆரியன் மகாவித்துவான். மீளுட்சி சுந்தரம் பிள்ளை கிரகிரி- திருச்சிராப்பள்ளி.

593. ஆறுகண் துன்பம், கற்ருவின் கன்றையுடைய பசுவைப் போல,