பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 173

திருவாரூர்ப் பள்ளித் தமிழ் மாணவர் சங்கம்

- (கட்டளேக் கலித்துறை)

597. இமிழ்வாரி சூழ்புவி ஏத்தும்

கமலே யிடமருவி . அமிழ்தாம் இசைத்துணை வாய்ந்தாங்கி

லேய அறிவமைந்த தமிழ்மாணவர்சங்கம் நீடுழி

காலம் தழைகவென்றே குமிழ்நாசி பாகத் தியாகேசர்

தாளேயுட் கொள்ளுதுமே.

நாராயண சாமிக் குரிசில் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 598. வாய்ந்தபல அறிஞர்குழாம் சீர்மேற்கொண்

டெங்காளும் மதிக்கும் கேண்மை வேய்ங்ததிருக் குறள்நூலிற் பெருக்கத்துப்

பணிவொன்றே வேண்டு மென்று தோய்ந்தஇலக் கணமதனுக் கிலக்கியம்கின்

பாற்கண்டேம் துகள் தீர் பன்னூல் ஆய்ங்தகா ரணசாமிக் குரிசிலெனும் . .

காரணப்பேர் அமைமே லோனே. (1)

599. பெருந்துறையில் இருந்தருள்சுப் பிரமணிய - குருபரனென் பெம்மான்மேலாம்

மருந்துறழ்கின் வரவினைப்பல் திருமுகத்தால் பற்பலகால் வகுத்தும் ஐயம்

57. திருவாகுப் போடு உயர்ல்ப்பள்ளித் தமிழ் மாணவச் சற். கத்தில் தலைமை தாங்கியபோது பாடியது.

இமிழ் - ஒலிக்கும். கமல் திருவாரூர். குமிழ்நாசி - குமிழ் போன்ற

காசியையுடைய அம்பிகை. ": . . . . . . . . . . . . . . . . . . .

598. இந்தச் செல்வர் இன்னரென்று தெரியவில்லை.

க99 என் என்று கூறும் மருந்து உறம்-அமுகத்தையொத்த த.ம.--12 -