பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

600.

601.

602.

தமிழ்ப்பா மஞ்சரி

பொருந்தினேன் தனேயின்ருென் றொருமுகத்தால்

தெளிவிக்கப் போந்தெங் கட்கு

விருந்தினன வருமகிழ்விற் கெப்பொருளை

உவமையென விரிப்பேன் மன்னே. (8)

கவிராச நெல்லயப்ப

(வெண்பா)

சங்கத் தமிழைத் தளர்வின்றி யான்பெறவே அங்கங் குடன்வங் தளித்திட்டோன்-பொங்குபுகழ் இன்போடும் ஈசனடி எண்ணுநெல்லேயப்பனப்போல் அன்போ டுதவிசெய்வார் ஆர். (1)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பிறப்பின்ன தென்றுணர்க அடைந்தாரைப்

பிரியினெனப் பேசும் யாவும் - சிறப்புறுகா ணுதல்ஒழிக. எனும்கவியும்

நுதல்பொருளைத் தெரிந்து தேர்ந்து விறப்புறுதுன் படைகின்றாம் கெல்லேநெல்லே யப்பகவி வேந்தன் எம்மை - மறப்புடைய கிையிக வாழ்வொழிந்து -

பரகதியை மருவ லாலே. (2)

சீர்ழ்த்த துறைசையிலம் பலவாண

தேசிகன்முன் தேர்ந்து நல்கும்

பேர்பூத்த தமிழ்க்க்டல்அம்பலவாண.

அண்ணல்குலம் பிறங்க நெல்லை

உபகாரி.

0ே0. இவர் ஐயரவர்களுக்கு ஏடுகள் பலவற்றைத் G54.ಹ கொடுத்த

0ே1, அடைந்தாரைப்பிரியின் பிறப்பு இன்னுது என்றுணர்க. கானு'

தல் ஒழிக" என்று வருவது பிரபுலிங்கலிலைப் பாட்டு, விறப்பு- மிகுதி. * , , 602 துறைசையில் அம்பலவாண தேசிகன் - திருவாவடுதுறை ஆதி னத்தில் 17-ஆம் பட்டத்தில் ஞானுசிரியராக எழுந்தருளியிருந்த நீல நீ அம்பலவ்ர்ண் தேசிகர். நல்கும் - அன்பு வழங்கும். * * * : . . . . . &