பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

603.

604.

605.

பழகிய பெரியோர்

ஊர்பூத்த மணியாகிச் சைவசிகா

மணியாகி உற்ற செல்வன்

ஏர்பூத்த கெல்லேயப்ப வள்ளல்பிரிங்

திடுதுயரம் இயம்பற் பாற்ருே.

ஒருகாலன் தனேயுதைத்த ஒருகாலன்

அனேத்துயிரும் உய்ய எண்ணிப் பருகாலன் அடிப்பூசை பண்ணியிருங்

தமிழ்நூலின் பயனேர்ங் துள்ளம் உருகாலன் புறுநெல்லே யப்பனே.இக் z

கொடுங்காலம் ஒழித்த லாலே வருகாலம் என்செயுமோ எனவெண்ணி

எனதுள்ளம் மயங்கு மாலோ.

துன்றுகவைத் தமிழ்நூல்கள் பலவுதவிப்

பிறரில்லங் தோறுஞ் சென்று - சென்றுமிக முயன்றுடையார்க் கின்மொழிகள் பலபுகன்று தேடித் தங்தோய்

ஒன்றுமனக் குணநிதியே நெல்லையப்ப

வேளேகின் உதவி தன்னை

என்றுமற வேனின்றன் மர்புதழைக்

திடஅரன்ருள் ஏத்து வேனே.

எனப்பிரிந்ததன்றினச் குழவிரும்

துறுபுலவர் இனத்தை என்றும் கினைப்பிரியா திலகிசு வரமூர்த்தித் .

துணேவனே கிதம்பூ சிக்கும் சினேப்பிரியா வில்வமதைச் சிவபூசை

மடத்தைாயங் தெரியும் நெல்லே தனப்பிரிந்த தெவ்வண்ணம் நெல்லேயப்ப மகிபாலா சாற்று வாயே.

፲?5

(8)

(4)

(5).

(6)

603. காலன் - யமன், ஒரு காலன் - ஒரு காலயுடையவன். பருகு

ஆலன் ஆலத்தைப் பருகியவன். உருகு ஆல் அன்பு - உருகும் அன்பு,

பரவும் அன்பு. 's

305 சிகனப் பிரியா.கொயினின்றும் பிரியாக