பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IX

பார்த்த பயன் கிடைக்கவில்லை. திருவாவடுதுறை ஆ இ ன த் தலைவர் அவருக்கு வீடு தருவதாகச் சொன்னர். அப்போது ஆதினத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தாம் பட்ட பாட்டை அவர்கள் குறிப்பித்திருக்கிருர்சன்:

பார்பூத்த பரிதியென விளங்கியடுத் தவர்துயரம்,

பாற்றி ஒங்கும் - - . . . . சிர்யூத்த துறைசையில்அம்பலவான தேசிகஇச்.

செய்தி யை முன் - பேர்பூத்த பலர்க்கெழுதிக் கைசோர்ந்தேன் நாச்சோர்ந்தேன்

பூேசிப் பேசிக் - - - கார்பூத்த கொடையமைநின் திருமுகங்கண் டல்லலொஇேக்

களித்திட் பேணுல்,' - (408) .

பழகியவர்கள் உலகவாழ்வை நீத்தபோது பாடிய கவிகள் பல இதில் உள்ளன. அவற்றில் ஐயரவர்கள் அப்பெருமக்களின் இயல்பைப் படம் பிடித்துக் காட்டுவது போலச் சொல்வியிருக்கிருர்கள். -

பழம் புலவர்களிடம் அவர்களுக்கு இருந்த போன்பை என்ன வென்ற சொல்வது பல சமயங்களில் கல்ல் பாடல்களைப் படி க்கும்போது, "இந்தப் புலவர் வாழ்ந்த காலத்தில் இ வ. .ே ர டு பழகி வாழும் பேறு கமக்குக் கிடைக்க வில்லையே t' என்று வருந்துவார்கள். -

  • பாரும் விசும்பும் புகழ்தக்க யாகப் பரணியின்பால் ஆரும் சுவைபல ஆரும் தெளிய அணியுரைசெய் சிரும் சிறப்பும் உடையோய் இருமொழிச் செல்வநின்றன் பேரும் தெரிந்திலன் என்செய்குவேன்இந்தப் பேதையனே" (382) என்ற பாட்டில் இத்தகைய ஆராமையைப் பார்க்கிருேம். -

நன்றியறிவே வடிவாகத் திகழ்ந்த ஐயரவர்கள், சங்கப்புலவர்கள் பாடிய பாடல்களில் அந்த நன்றியறிவையே கண்டு பாராட்டிஞர்கள். பு:மகானுாற்றுப் பாடல்களைப் பற்றிச் சொல்லும் பொழுது,

.. நன்றி அறிக என்றிசைப் பனவும் (371) என்றும், பெருங்ககை முகவுரைக்கு முன் அமைத்த பாட்டில், -

நன்றி அறிவொடு துன்றுபுல்குணம் மேஷ்முச்சங்க நாவலப் பெரியரும்" - என்றும் கூறுவதிலிருந்து அவர்கள் கருத்தை உணரலாம். கச்சிஞர்க்

எவளுல வாயிண்டலந் தமுதவாய் உடையனெண்

இயம்பப் பெற்றேன் . . . . . . . எவன்பண்டைப் பனுவல்பல இறவாது நிலவவுரை எவன்பரம வுப்காரி எவன்நச்சி குர்க்கினியன் - எனும் பராளன் .

அவன்த் இந்திே எப்போதும் அலர்கவெண்

தகத்து மன்குே ாராட்டும் பாட்டில் அவ்வுரையாசிரியப் பெருமானின் பேருபகாத்,

ார்ந்த உள்ளம் பேசுகிறது. -