பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 . தமிழ்ப்பா மஞ்சரி

பட்டாபி ராம பிள்ளை

(கட்டளேக் கலித்துறை)

6.06. கார்நோக்கி நிற்கும் மயில்போல

நீங்கிய காதலன்றன் தேர்நோக்கி கிற்கும் மடங்தையர்

போலத் திகைப்பறவிப் பார்நோக்கி நிற்கும்கற் பட்டாபி

ராம பராக்கிரம . நேர்நோக்கி நின்றனம் யாங்களெல்

லாம்கின் நிகழ்வரவே. (1)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

607. சீர்பூத்த புலவரெலாம் போற்றமகிழ்க்

துறைதலிற்ை சிறந்த விண்ணுட். டேர்பூத்த புலவரெலாம் போற்றமகிழ்க்

துறையரசை ஏய்ந்தும் காரிற் கார்பூத்த வவன்காணக் காமாதி

பலகரிசும் களைந்தே இந்தப் பார்பூத்த தவங்கர்கற் பட்டாபி

ராம்பரி பால கேண்மோ. (2)

806. ராவ்பகதூர் பட்டாபிராம பிள்ளை மகாவித்துவான் மீளுட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு மிகவும் பழக்கமர்ன்வர். திருச்சிராப்பள்ளியில் டெபுடி கலெக்டராக இருந்த்வர். அவர் 1877-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருவாவடுதுறைக்கு வந்த போது பாடியது. இது. கின் வரவை கோக்கி கின்றனம் என்க.

60. புலவர் புலமையுடையோர், தேவர். அரசை-இந்திரன். ஏய்ந்தும் - ஒப்பாக இருந்தும். காரில்- மேகத்தில் வருகிற கார்புத்த அவன் கரியநிறம் பெற்ற இந்திரன். கரிசு-குற்றம்.