பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் - 177

பாண்டித் துரைத் தேவர்

(மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர், பாலவளத்தம் ஜமீன்தார்.

608.

609.

610.

611.

(வெண்பா) - தமிழ்செய் தவமாய்த் தயாநிதியாய்ச் சீர்த்தி இமிழ்செய் முகவை இலங்கும்-அமிழ்தனைய சொல்லுடையான் பாண்டித் துரைமகிபன் மேருங்கள் இல்லுடையான் வாழ்க இனிது. (1)

ஆய்ந்தே தமிழ்நூல் அருந்துணையிலாதுமிக ஒய்ந்தே உழிலும் ஒருநெஞ்சே-வாய்ந்த - தரையை அடைந்திடுசிங் தாமணியாம் பாண்டித் துரையைஅடைங் துன்வருத்தம் சொல். - (2) அரும்ை ப்ெருமை அறிவாரில் லென்று - - தெருமரலுற் றேங்குநெஞ்சே தேவர்-தருவனேய பாண்டித் துரைவள்ளல் பாற்சென்றின் புற்றெல்லாம் வேண்டிப்பெற்றுன்கலியை வெல். (3)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) அங்காளில் அமிழ்தனேய தமிழ்புரந்த

வாசனையின் அளவ்ால் பாண்டிச் செங்காட்டில் இங்காள்வங் ததுபுரக்கும் . . உக்கிரபாண் டியனக் கற்ருேர் மன்னன உயர்பாண்டித் துரையையெம்ம

ைேர்க்கெய்ப்பில் வைப்பா னை ஒன்னுதார்க்கரியேற்றை அடைந்தனையான் - அன்படைந்தேற் கொப்பார் மன்னே. (4)

بـم.. تقة بحت..

608. இதுமுதல் கான்கு ೬TLುಹಮ್ பாடிய தேதி: 1-12-1894, •.

முகவை - இராமநாதபுரம், * ...

0ே9 தமிழ்நூல் ஆய்ந்து ஓய்ந்து. 610. அறிவார் இல் என்று; இல் - இல்லை. தெருமரல் - சுழலுதல்,

தரு - கம்பகம். கலி - வறுமை. , |

1ே1. ஒன்கைார்க்கு - பகைவர்களுக்கு அடைந்து அகனயான். ஒப்பு ஆர்?