பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

612.

613.

614.

தமிழ்ப்பா மஞ்சரி

வன்டாண்ட மலங்துமித்து மன்னுயிரைப்

புரந்தருளும் வண்ணம் மேவித்

தென்பாண்டி நாடாளும் சிவக்கொழுங்தைத்

தினந்தோறும் சிந்தித் தேத்தும்

அன்பாண்ட தவக்கொழுங்கை அருந்தமிழின்

இருந்தவத்தை அறத்தின் வைப்பை

என்பாண்டித் துரையையிரு கண்மணியை

இன்னுயிரை இனிது காண்க. - (5)

(வெண்பா) -

அனதரவென் னும்பிரம அத் திரத்தால் மாய்ந்து

ததுைருவம் தேய்ந்து தனித்தே-வினவற்ற வாய்ந்த சுவையார் மணிமே கலேக்குமருங்

இந்தியலச் செய்தாய் இனிது. (6)

(கட்டளைக் கலித்துறை)

சீரார் விழுப்புகழ்ச் சீத்தலைச்

சாத்தன்முன் செப்பியருள்

நேரார் மணிமேகலைநுட்பம்

எங்ங்ன் நிகழ்த்துவல்ை பாரார் மதித்திட அந்நூல் -

வெளிவரப் பண்ணியரின் பேராங் கதைெடும் பல்லாண்

டெனவின்று பேசுவனே. (7)

613. இதுமுதல் மூன்றும் 38-1-1897 அன்று எழுதிய கடிதப் பாடல் கள். வன்பு ஆண்டு, வன்பு - வன்மை. - - -

613, பாண்டித்துரைத் தேவர் மணிமேகலை அச்சிடப் பொருளுதவி ി செய்ததைக் குறித்தது. வி ைஅற்ற கேள்வியில்லாமம் கிடந்த மருந்து - பரிகாரம், இங்கே பொருள். - -