பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 179 (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

615. மாமேவு புலவர்பலர் அரசர்பலர்

- தொகூஉப்புரங் து வளர்த்த தாய துமேவு செந்தமிழை ஒருதனியே -

புரந்துவரு தோன்றல் ஆன்ற பாமேவு கவிவாணர் பாக்கியம்மெய்

அன்புடையார் படைத்த செல்வம் காமேவு புகழ்ப்பாண்டித் துரைவள்ளல் - அவைக்களத்தை கணுக விதே. (8),

616. மாமேவு பிறைச்சடையும் கறைக்களமும்

திருவுருவ வனப்பும் என்றும் தாமேவு தனதுயர்வு புலப்படுத்த - விளங்குபரஞ் சோதி கஞ்சப்

பூமேவும் அயன்முதலோர்க் கரியனடி யவர்க்கெளியன் புகன்ற வாய

துமேவும் எழுநாலா கமங்கள்.கவில் . . . . . ."

பொருளெவர்க்கும் துலக்க ஒர்ந்தே. (9)

617. வீறியபேரறிஞர்கம் தருந்தமிழில்

விளம்பியருள் விழுப்பம் மிக்க ஊறியவான் சுவையுடைப்பல் பனுவல்களும்

ஆராய்ந்தாய்க் துறுதி வாய்ப்பக் கூறியவா கமசார மாகமிளிர்

பவையாவும் குலவச் சேர்த்துப் பேறியலும் அவற்றைமுறை பிறழாமல்

இனிமைமிகப் பிறங்க ஏய்த்தே. (10) ‘.

- 615. 8-7-1897. எழுதிய கடிதத்தின் முதலில் ,i . எழுதிய பாடல்.

தொகூஉ - கூடி

1ே6. இதுமுதல் எட்டுப் பாடல்கள், பாண்டித்துரைத் தேவர் பதிப் பித்த சைவமஞ்சரி என்னும் நூலின் சிறப்புப் பாயிரம். கமைக்களம் - நீல

o:

கண்டம். கஞ்சப்பூ - தாமரை மலர்.