பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

618,

619.

620.

தமிழ்ப்பா மஞ்சரி.

சற்றேனும் துயரின்றிச் சைவ நூல்

பலவெளிது சார இன்று

பெற்றேமென் றுரைப்பாரும் பிழைத்தேமென் றுரைப்பாரும் பிறங்கு பன்னூல்

கற்றேமென் றுரைப்பாரும் கரையிலாப்

பவக்கடலைக் கடந்தேம் பந்தம்

அற்றேமென் றுரைப்பாரும் அறிந்தேமென்

றுரைப்பாரும் ஆகப் பல்லோர்.

கலம்பிறங்கும் இயற்சைவ மஞ்சரியென்

றொருபெருநூல் கல்கி ைைல்

புலம்பிறங்கும் அனேயபெருந் தகையாவன்.

என்பீரேற் புகல்வேன் இந்தத்

தலம்பிறங்கு தவமெனவும் தமிழ்ப்புவிசெய்

தவமெனவும் தயங்கு மேன்மைக்

குலம்பிறங்கு தவமெனவும் குணம்பிறங்கு

தவமெனவும் குலவு மேலோன்.

சிவஞான முறுபெருமைச் சிவஞான

தேவர்.பவுத் திரய்ை வந்தோன்.

தவஞான முடைப்பொன்னுச் சாமிநரேந்

63:1.

திரன்புரிமா தவப்பே ருைேன்

அவஞானம் அறமாற்றுஞ் சிவஞான

போதமுத லாய நூல்கள்

பவஞானம் அற்ஹீதிப் பயின்றுதுணிங்

தவ்வழியே பயிலும் கல்லோன்.

வள்ளலெனும் முகவையிற்பாற் கரசேது

பதிக்கினிமை வாய்ந்த அன்பன்

கள்ளலுறும் ஒருகாவித்துவசத்தான்்

அகத்துறவின் கல்லோர் தம்மை

(11)

(12)

(18)

1ே9. புலம் அறிவு. தலம் உலகம்

621. முகவை. இராமநாதபுரம்.

காவித் துவசத்தான்்.காலிக்