பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 தமிழ்ப்பா மஞ்சரி.

தேமேவும் உக்கிரபாண் டியனென்னச் சிவபாத சேகரப்பேர்த் துயேவு வளவனெனச் சேரனென -

மிளிர்பாண்டித் துரைசீர் வாழ்க. (17)

பார்த்தசாரதி ಇಟáಹT

- ( ஆசிரியப்பா)

3ே5. அருளுருக் கொண்ட ஒளவைமு காட்டி

சான்ருேள் உடைத்தெனச் சாற்றிய பெருஞ்சீர் பண்டைநாளேபெறு தொண்டைகா டதனில் செப்பரும் பெருமைகள் பற்பல வாய்ந்து தன்னையே கிகரும் சென்னமா நகரில் 5 திருமா தொடுகலே தருமா தென்றும் - புல்வித் திகழ்திரு வல்லிக் கேணியில் தந்தைதாய்ப் பேணலும் தவன்வழி யொழுகலும் துறந்தார்ப்போற்றலும் சிறந்தார் விருந்தினர்ப் புரத்தலும் வறியவர்ப் புரத்தலும் சுற்றம் 10

காத்தலும் ஒழுக்கம் காத்தலும் முன்னேர் சரித்திரம் தெரிதலும் சாற்றுபல் மாண்பும் எம்மனேர் எளிதறிக் இயலுறும் வண்ணம் இந்து பாலிகா பாடசா லேப்பெயர் - தந்துபண் புடையோர் தாமகம் மகிழ. 15 விசய் நகர வேந்தில்ை முன்னம் தாபனம் பெற்றுத் தகவிளங்கியதும்

624. செந்தமிழைப் புரத்தவில்ை உக்கிரபாண்டியன் சிவபக்திப் பொலிவால் சிவபாத சேகரன், கழறியதை அறிதலால் சேரன் என மிளிர், சேரன் - சேரமான் பெருமாள். -

625. எம். ஒ. பார்த்தசாரதி ஐயங்கார் இந்து பாலிகா பாடசாலை ... . அறக்குழுத் தலைவராக இருந்தவர். .*

8. இவன் கணவன்.