பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

தமிழ்ப்பா மஞ்சரி

பாஸ்கர சேதுபதி

(இவர் இராமநாதபுரம் அரசர் ஐயரவர்கள்பால் பேரன்புடையவர்.)

626.

627.

628.

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

- பயன்மிகுத்த தமிழ்வளர்க்கும் பாண்டியபூ

பதியேதற் பரனேப் போற்றும் செயல்மிகுத்த திடமனத்துச் சிவபத்த

சிகாமணியே செல்வம் ஓங்கி

இயல்மிகுத்து முகவையிற்பாஸ் கரசேது

பதியரசே யானின் ருேதும் மயல்மிகுத்த மொழிவினவி மனமகிழ

எனக்கபயம் வழங்கு வாயால். (1)

சீர்பூத்த மணிமுடிநீ அணிதினத்தை

வரைந்திடுபத் திரிகை என்பால் கேர்பூத்த கினதன்பி னெடுமுறப்பெற்.

றகமகிழ்வு நிறைந்தேன் அங்காள் பேர்பூத்த அவண் அடையச் செயுங்காலம்

எனயணுகாப் பெற்றி யாலும் ஏர்பூத்த விடுமுறைகாள் இன்மையினும்

துயரமொடீண் டிருந்தேன் மன்னே. (2)

ஆனாலும் மன்பதைகள் முகவனசங்

கண்மலர்த்தி அமைதி சான்ற

தேலுைங் கவிவலவர் இரவகற்றி ஒளியெங்கும் சிவன விசி

8ே3-85 ஒரு கடிதப் பாடல்கள். முகவை . இராமநாதபுரம்

2ே7. பாஸ்கர சேதுபதியவர்களுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்ற போது ஐயரவர்களால் அத்ற்குப் போக முடியவில்லை. அதைக் குறிப்பிட்டுச் சொன்னது இது. - .

628. மன்பதைகள்- மக்கள். தேன் ஆலும் - தேன்பரவிய, இரவு இரத்தல்: இராத்திரி என்பது தொனிப் பொருள். சிவன - பொருந்த. Aiான் காது. - - - - - -