பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

629,

630.

பழகிய பெரியோர் i85

மீனலும் பொழில்முகவை வேந்தேt

. வீற்றிருந்து விளங்கும் தன்மை

யானுலு திசையினரும் சொலக்கேட்டுக்

கண்டவன்போல் இருந்தேன் மாதோ, (8)

குலமுதல்வ ைேபருதி ரகுநாத

சேதுபதிக் கோமா திைப் பலமுதல்வ ரோகின்றன் முன்னுேர்பாஸ் கரசேது பதிவேக் தேஇத் தலமுதலாம் முகவைபதி நிகரருஞா

னகரன்.ே தான்ு வாய நலமுதல்நீ வழிபடுங்தே வெனினின்சீர்

எவராலும் கவிறற் பாற்ருே. (4)

உரவலரும் எழுபரிசேர் ஒருருளே -

இரதமொன்றுார்க் துழிதங் தென்றும்

- இரவலரை வருத்திமதி யொளிகுறைக்கும்

வெங்கதிர்கிற் கிணையாங் கொல்லோ

- புரவலர்சி காமணியே புலவர்கள்.சிங்,

தாமணியே புகழின் வைப்பே

விரவலர்தம் கோளரியே பாஸ்கரசா

மிப்பெயர்கொள் விறற்செவ்வேளே. (5)

- 629. பருதி - சூரியன். . முகவை பதி - கின் ஊர் இராமநாதபுரம்

தான்ு - சிவபெருமான். -

680. உரவு - வலிமை. ஒர் உருளை ஒற்றைச் சக்கரம். உழிதந்து திரிந்து. இரவலரை வருத்தி - இராவில் ஒளியை மறைத்துத் தாமரையை வருந்தச் செய்து இரப்போரை வருந்தச் செய்து என்பது தொனிப் பொருள். மதி - சங்திரன், அறிவு என்பது தொனிப்பொருள். வெங்கதிர் வெல்விய சூரியன், விரவலர். பகைவர். * . . . . . . . . . . .