பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தமிழ்ப்பா மஞ்சரி

681. பாராமல் இருந்தனனென் றெனகினேயேல்

- இவண்வந்து பார்ப்பான் என்றுன்

ஏராரும் உளத்தினிடை எண்ணுகயான்

நினக்கனுப்பும் இணேயி லாத

சீராரும் ஒருபத்துப் பாட்டிரண்டும்

வந்தசெய்தி தெரிந்தி லேனல்

கூராரும் படைக்கரபாஸ் கரசேது -

பதிஇரவி குலச்சிங் கேறே. (6)

3ே2. முன்னர்மகிழ்க் தியானனுப்பும் கடிதங்கள்

. அவண்போதா முறைமை யானே

பின்னரவற்றினப்பார்க்க அவகாசம்

சிறிதுமிலாப் பெற்றி யானே

கன்னரெழு தியனுப்பா திருந்தனமற்

- ருென்றேனும் கான்எண் ணுது

மன்னர்புகழ் அரசே மறுவிரவா

மொழியைஎன மதித்திட் டேனே. (7)

688 அகவையின் இளமையையாயி னும்அறிவின்

முதிய்ையென ஆன்ருேர் சால உகவையினே டியம்புறக்கேட் டகமகிழ்ந்து குறையனேத்தும் ஒழிந்திட்டேனல் முகவைநகர் வீற்றிருந்து செங்கோலுய்த்

துயிர்வருக்கம் முழுது மன்பால் மகவையளித் திடுந்தாயிற் புரந்திடுபாஸ் .

கரசாமி மன்னரேறே. (8)

8ே1. பத்துப்பாட்டு இரண்டு பத்துப்பாட்டு என்னும் நூலின் இரண்டு பிரதிகள். - - -

3ே2 எழுதிய கடிதத்துக்கு விடை வராமையைக் குறித்தபடி மறு. மொழி அனுப்பவில்லே மறு விரவா மொழியை உடையாய் நீ. என்று. த்ெரிந்துகொண்டேன்; மறு குற்றம்

9ே8. அகவையின் பிராயத்தில், உகவை-மகிழ்ச்சி.