பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 18?

634. நக்காலம் நுகர்ந்தும்பர் தமைக்காத்த

அமரனடி நளினத் தன்பு

முக்காலத் தினுமுடையாய் அரசாட்சி

கொளத்தொடங்கும் முதன ளாய

அக்காலத் தனுப்பின்கினக் கவகாசம்

இராதெனவி தனுப்பி லேனல்

எக்காலத் திலுமெனப்போல் வாரிடத்தன்

புடையையென்பதெனக்குண் டன்றே. (9)

8ே5. என்பாட்டைப் பலபாட்டால் இசைப்பதனுக்

கெனக்கெண்ணம் இருந்தும் சால இன்ட்ாரும் கினதமையம் எப்படியோ எனவஞ்சும் ஏது வாலே - முன்பான்ற பெரியரருள் ஒருபத்துப்

பாட்டுரையை முறையின் உய்த்தேன் பின்பாடல் ஒருடஃதே அனுப்பினனுல் - - -

நோக்கிமகிழ் பெறுவை யென்றே. (10)

8ே6. அருளில்ை பெருங்கடலை சகையால்

பசுமுகில அளவாக்கல்வித் தெருளினல் பணியர்சைப் புரவில்ை

- திருமாலைச் சிறுப ழிக்கும் -

வெருளில்ை அறக்கடவுள் தன்னவென்று : கன்றுப்புரி மேம்பாடுற்ற

பொருளினல் விளங்குறுபாஸ் கரசேது " . . . .

பதிமகிழ்வு பூத்து வாழ்க (11) .

634. கக்கு- மகிழ்ந்து. ஆலம் - நஞ்சை, அம்ரன் - சிவபெருமான். .. என்பது- என்னும் எண்ணம்." - - -

8ே5 என் பட்டை என் உழைப்பை உய்த்தேன் அனுப்பினேன். பாடல் ஒருபஃது என்றது, இந்தக் கடிதப் பாடல்கள் பத்தையும்,

தப்பாடல்

கே. இதுமுதல் 640 வரையில் உள்ளவை வேறு ஒரு கடிதப்படல் கள். பணியரசை ஆதிசேடனை புரவு காக்கும் தொழில். வெருள் அச்சம்