பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

637.

638,

639.

தமிழ்ப்பா மஞ்சரி

பூமணக்கும் பொழில்முகவைப் புரிமணக்கும்

தவப்பேருய்ப் போந்து கற்ருேர் தாம்மணக்கும் பெருமையுடைச் சண்பமணக்கும்

பிரசங்கம் சாற்றல் மேவிப் பாமணக்கும் சுவைத்தமிழிப் படிமணக்கும்

படிபரிபாலனஞ்செய் தான்்ருேர் நாமணக்கும் புகழ்மிகுத்த கலமுறுபாஸ்

கரசாமி நரேந்த்ர கேண்மோ.

வேண்டுவார் வேண்டுவன அளித் திடுபே

ரருளாளன் விழையத் தோன்றி வேண்டுவார் வேண்டுவன அளித்திடுபாஸ்

கரசாமி வேந்தர் வேந்தே ஈண்டுவார் கடலுலகம் முழுதுமதித் திடும்பெருமை ஏந்த லேயின் மீண்டியான் சிலமொழிசற் றியம்பிடுதற் கவகாசம் ஈவாய் மன்னே.

மாமேவு பலகலைகள் வாய்ந்துமறு

வின்றிவளர் மதியோ டுற்றுத்

தேமேவு பல்லுயிரும் இனிதுபுரந்

தளிக்குமொளி சிவண லாலே

நாமேவு பருதியினை வென்றிடுபாற்

கரசாமி நரேந்தி ராவின் . பாமேவு தொடையுமலர்த் தொடையுமணி

புயச்சேது பதியே கேண்மோ.

(12)

(13)

(14)

6.87. இப் படி - இந்தப்'பூமியில், 639-40. இவை மற்றொரு கடிதப் பாடல்கள்.

கலைகள் - சாத்திரங்கள். சந்திர கலை, மறு - குற்றம், களங்கம். அறிவு, சந்திரன். சிவணலால் - பொருந்துவதால், பருதியினை - சூரியன. குரியன், சில கலைகள் வாய்ந்து மறுவோடு வளர்தலும் தேய்தலு முடைய மதியோடுறுவதால் அதனே இவன் வென்றவனைன் என்றபடி பாமேவு

தொடை

தபாமாலை

மதி: