பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழ்கிய பெரியோர் 189

4ே0. வலம்பூத்த திருவால வாயுடையா

ரொடுந்தமிழின் வகைமை ஆய்ந் தி

புலம்பூத்த நக்கீர ர்ைமுதலோர் . -

நவின்றருளும் பொலிவு பெற்ற

பலம்பூத்த முருகாற்றுப் படையாதி.

ஒருபத்துப் பாட்டை யுஞ்சீர்க்

குலம்பூத்த புகழ்கச்சி ஞர்க்கினியர் - உரையுடனே குலவ ஆய்ந்தே. - (15)

(கட்டளேக் கலித்துறை)

4ே1. கார்பெற்ற தோகையும் பன்னுள்

பிரிங்திட்ட காதலன்றன் தேர்பெற்ற கற்புடை மங்கையும்

செய்ய செழுஞ்சுடரை கேர்பெற்ற தாமரை யும்போல் மகிழ்வு நிறைந்தனமால் சீர்பெற்ற பாஸ்கர சாமி

மகீப சிகாமணியே. (18)

4ே2. வணங்கா முடியினை என்றே

நிதமும் மகிழ்ந்தறிஞர் கணங்கா தலித்துச் சொலுமால் கினேஉட் கசிந்துபல்கால் உணங்காது கித்தம் பணியாற் பணிவுற் றெழுகுவைே குணங்காத லித்திடு பாற்கர

சாமி குலோத்துங்கனே. (17)

4ே0. இதற்குமேல் உள்ள பாடல்கள் கிடைக்கவில்லை. புலம் - அறிவு. - - 642. அறிஞர் கணம் வணங்கா முடியை உடையாய் என்று சொல்

லும், ஆனால் நீயோ நாள்தோறும் சிவபெருமான வணங்குகிருய்.

உணங்காது - வருந்தாமல், பணியான் - பாம்பை அணிந்த சிவபெரு

த.ம.-14