பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

648.

649.

650.

தமிழ்ப்பா மஞ்சரி

அருளாளன் அருளாளன் கண்மணிகண்

மணிபூதி அமைந்த பூதி

வெருளாத சிவசமயஞ் சிவசமயம்

என்றியலும் மேன்மை பூண்ட

தெருளாளா முகவையிற்பாஸ் கரசாமிச்

சேதுபதிச் செல்வா இன்று பொருளாரும் குணதிசைகின்றுறலினறிக்

தேனின்பேர்ப் பொருளி தென்றே. (33)

(கட்டளைக் கலித்துறை)

கின்னட்டை ஆண்ட வரகுண

தேவரிங் நீள்பதியில் அங்காள் இருந்தர சாண்டனர்

என்பர்மற் ருகையில்ை இந்நாள் இதனிடையுேறல் - சால இயைபுடைத்தே எங்காடும் போற்றுறு பாஸ்கர -

சாமி இறையவனே. (24)

(அறுர்ேக் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

வலம்புத்த இடைமருதம் வாழ்ந்தருளும்

பெருங்கருணை வாரி தன்ன.

கலம்பூத்த புகழ்மிகுபாஸ் கர்சாமி

சேதுபதி நரேந்திரன்ருன்

648. அருளாளன் அருளாளன் - அருளாகிய சக்தியை ஆள்பவனே கிருபையையுடைய கடவுள்.கண்மணி கண்மணி - ருத்திராட்சமே கண்ணி லுள்ள மணியைப் போன்றது. பூதி அம்ைந்த பூதி - விபூதியே பொருத்த மான செல்வம். சிவ சமயம் சிவ சமயம் -சிவனே வழிபடும் சமயமே மங்கல மான சமயம். குணதிசை - கிழக்கு. கிழக்கிலிருந்து வருதலால் சூரியன் என்னும் பொருளயுடைய பாஸ்கரன் என்பதன் பொருளேத் தெரிந்து கொண்டேன். --- - - - ----

649. . இங்ள்ே பதி என்றது. திருவிடை மருதூர்ை. இயைபு பொருக்