பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் - 193

புலம்பூத்த அன்பினெடு போற்றிவழி படற்குங்கர் புகலின் முன்னம் பலம்பூத்த வரகுண பூபதியன்.பின்

வழிபடலேப் பகர லாமால், (25)

5ே1. அன்றியும்பாஸ் கரசாமி அண்ணலிடை

மருதமடைந் தன்பிற் போற்றல்

துன்றிவர குணன்பெரும்பேறுற்றதையெண் அனுபுதருக்கித் துலங்கு திங்கள்

ஒன்றியவுள் மகிழ்ச்சியறிங் தொருபருதி

இவண்மருவி உயிர்கட் கெல்லாம்

இன்றியமை, யாதநலம் அருண்முதலே

வழிபடலென் றியம்பலாமால். (36)

653. பின்னுமன் தொருமதன மதனழித்தோ

- ଜ୪t துகருணேப்பிழம்ப தாகி மன்னுமெழில் திருமேனி முழுதையுமா

டியினன்றி மற்றை யோர்பால் முன்னுநல முறக்காண்டல் தனக்கரிதா

தலைப்பருதி முன்னி முன்னி

மின்னுமுரு வேறுகொடப் பெயர்கொடுவங்

தான்ெனவும் விளம்பலாமால். (27)

653. திருவால வாயதனில் உயர்ந்ததிடை

மருதெனவே தெளிந்தோர் சொல்லும் பொருவாத உரையுண்மையானுமறிக் . தேனெனினும் பொருவில் கின்னே

5ே1. பாஸ்கரன் என்பது சூரியனக் குறிப்பது. அதனை எண்ணிப்

பாடியது இது. § -

652. மதன மதன் அழித்தோன் - காமனது வலிமையை அழித்த சிவபெருமான். இறைவனுடைய கண்ணுக உள்ள சூரியன் சிவபெருமானது திருவுருவத்தை அப்பெரும்ர்ன் கண்ணுடியின்முன் கின்றபோது காண முடியுமேயன்றி வேறு வகையில் காண முடியாது ; ஆதலால் அந்த உருவக் தைத் தரிசிக்கத் தனியே ஒருருவெடுத்து வந்தது போல் இவ்வரசர் இருந்தார். : . .