பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 - தமிழ்ப்பா மஞ்சரி

டொருவாது நெடுநேரம் இருந்தளவி

மகிழ்ந்திடi துளுற்று மாற்ருல்

தருவாருங் கொடைக்கரப்பாஸ் காசாமி f

சிவபத்தி சான்ற கோவே. (28)

654. பயன்மருவு திருத்துறைசை மாநகரும்

அதைச்சூழ்ந்த பல்லூர் தாமும்

கயன்மருவு மத்தலத்தில் உறையரனும்

பெறுகாம நலத்தை நோக்கின்

இயன்மருவு வேருதற் கியைபுடைய

எனத்துறைசை இருக்கும் எங்கள் புயன்மருவு'கொடையுறுமம் பலவாண - | தேவனன்பிற் புகன்ருன் மன்னே. (29)

655. திருத்தில்லை தன்னப்புண்டரீகபுரம்

எனவெவரும் செப்பல் மெய்யே மருத்துன்றும் அலங்கலணி புயமுடைப்பாற் - கரசாமி மன்ன வானம் -

கருத்தொன்றும் நினைக்கண்டு நகரமிது.

மிகவிளங்கும் கவிற்ை சால . . . . . . . . . . .

உருத்துன்றும் இதைப்புகழ்கோ இதைவயக்கும்

கினப்புகழ்கோ உரைப்பாய் நீயே. (30)

(வெண் பா).

656. ஆண்டின் இளையை அறிவின் முதியையென - சண்டறிந்தேன் தென்முகவை ஏந்தலே-பூண்டதிறல் வேற்கர தில்லை விளங்குமரனேப்போற்றும் பாற்கர சாமி.மகி பா. - (31)

655, ೬rivārಐr வருதலால் புண்டரீகபுரம் சிஅப்படைத்த புன் - ரீகம்- தாமரை. , | - ... . . " . .

இதுவும் அடுத்த செய்யுளும் சேதுபதின்ைனன்.சிதம்பரத்திற்கு வந்த சிறப்பைப் பாராட்டியவை. -