பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

5ே7. பொருவாத நயசுகுணம் மிகுத்திடுபாற்.

கரசாமி பூபன் என்றும் ஒருவாத வளமிகுத்த பெருந்துறையின் அருட்கடலே உவந்து போற்றல் திருவாத ஆரரெனும் அமைச்சரைமுன்

- பிவாண்ட திறத்தை எண்ணி உருவாரும் ஒருவழுதி தான்ுமடைக்

துவங்தேத்தல் ஒக்கும் மன்னே.

மகாவித்துவான் திரிசிரபுரம் மீளுட்சி கந்தரம் பிள்ளை

(ஐயரவர்களின் ஆசிரியர்)

(ஆசிரியப்பா)

658. பூமலி துணர்ச்சினைக் காமலி கூலப்

பொன்னிமா நதிபாய் சென்னிநாட்டிடைவளம் நிறையூர் ஆய உறையூர்க் குணபால் . . .

கருமுதிர்க் தயர்வுறும் ஒருமகள் அஞரறத் தாயான செல்வம் தங்குமாத் தலமாய்த்

துரிசிரா திலங்கும் திரிசிரா மலையில் உதித்தொளி மிகுத்தே கதித்துறு மணியும்,

மலர்தொறும் நறவுகொள் வண்டினம் ஏய்ப்பப் பலரிடைக் கல்வி பயின்ருேங் கண்ணலும் யாவரும் என்றும் மேவரும் புலமை -

195

10

5ே7. சேதுபதி மன்னர் திருப்பெருந்துறைக்கு (ஆவுடையார் கோயில்)

வங்தபோது பாடியது.

658. இது மீனுட் சக்கரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டின்

முன் உள்ள உரிமையுரை. (1910)

1. துணர்ச்சிகனக் கா. கொத்துக்களையுடைய கிளைகளையுடைய சோலே கள். கூலம் கரை. 3. சென்னி நாடு - சோழ நாடு. 4. அயர்வுறும் .

துன்பும் அரு துன்பம் தரிசி-குற்றிக் எம்ப்ப

ஒப்ப,