பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தமிழ்ப்பா மஞ்சரி

வாய்ங்துநூல் பல்மிக ஆய்ந்துகிளர் ஏந்தலும், சுவைசெறி பனுவல்க ளவைபல வியப்ப எளிதிற் பாடிய அளிகிளர் குரிசிலும் புவித்தலம் வியப்பச் சிவத்தல புராணம் பலசெய் தோங்குசீர் படைத்தசி ரியனும், 15 நலமா ணுக்கர் பலபேர்ப் புரங்தே அன்னர் குழாத்திடை கன்னர் மேவி நூல்பல பயிற்றிச் சால்புறு பெரியனும் அருத்திகூர் எனேயரு கிருத்திநூல் பலசொற் றல்லல் அகற்றிய கல்லிசைப் புலவனும் 20 நன்றிபா ராட்டுநர் நடுகா யகமும் நிலம்மலை நிறைகோல் மலர்நிகராய மாட்சிசால் புகழ்மீ ட்ைசிசுங் தரப்பேர் உடையனும் குவளைத் தொடையனும்.சுவைசெறி இதிலுள நூலெலாம் இயம்புமா கவிஞனும் 25 ஆயவன் றனேத்தன தவைக்களத் தலைவனச் செய்தவன் எவனே கைதவம் இலாது" சொன்மழை சொரியுமச் சுகுணமா மலேபாற் பொன்மழை பொழிந்தருள் பூத்தவன் எவனே செய்யுள்மற் றிவன்போல் செய்குங்ர் யார் இவன் 30 செய்யுள்போல் இனித்தில் தெரிவின்மற் றவைஎன் - றுணருமா றெவர்க்கும் உரைத்தவன் எவனே பன்மா ணவர்கட் கின்மாண் அணியூண் உடுக்கையா திகளளித் துறுதரம் தெரிந்தே இலக்கியம் பலவும் இலக்கணம் ஐந்தும் 35 ஞான நூல்களும் கவின்றவன் எவனே வடமொழி தென்மொழி வாய்ந்தபன் னுல்கள் கற்றவர் சிரகர கம்பிதம் செயவாங் குற்றதுண் பொருள் எடுத் துரைத்தவன் எவனே ஆதுலர்க் கெய்ப்பில்வைப் பாயவன். எவனே 40

13. அளி - அன்பு, 19 அருத்தி - அன்பு 22. நிறை கோல் - தராசு 24. குவளை மாலே வேளாளர்க்குரியது. 27. கைதவம் - வஞ்சனே. 33. இல் மர்ன் அணி. 98, சிரகர கம்பிதம் செய் - கலன்ய ஆட்டிக் கை தட்ட்,

iலர்-இரவலர். எய்ப்பில் வைப்பு-இங்த்தபோது உதவும் செல்வம்