பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் - 197

என்னுளம் அகலா திருப்பவன் எவனே எண்ணிய தளித்திடு புண்ணியன் எவனே திரிகூ டப்பெயர்ச் சிலம்பயல் தோன்றித் துறைசையம் பதிசெய் கிறைதவப் பயனச் செப்புறு மெய்ப்புகழ்ச் சுப்பிர மணிய 45 தேசிகப் பெயரொடு திகழ்ந்தவன் எவனே அன்பருக் குலவா இன்பருள் கிமித்தம் தீபகம் போன்றவன் எவனே அவன்றன் ஞாபகச் சின்னமா நன்கிதை . . . . . . அன்புடன் உரிம்ை ஆக்குவன் இனிதே. 50

(சுப்பிரமணிய தேசிகர்)

- (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

659. எங்கெழிலென் ஞாயிறெமக் கெனஅடுத்த

என்போல்வார் எண்ணி ஏம்ஆர்க் தங்கெழிலின் புறவளிக்கும் பெருங்கருணைக்

- கடலையடியவர்கள் போற்றப் பொங்கெழிலா வடுதுறைவாழ் தருகுருசுப்

பிரமணியப் புகழ்க்கோ மானத் தங்கெழிலார் தர அடுக்கப் பெற்றவரே நற்றவரித் தரணி மீதே.

48. திரி கூடப் பெயர்ச் சிலம்பு - திருக்கும்ருல ഥ്. அதன் அயல் என்றது மேலகரம் என்ற ஊரை. 44. துறைசை - திருவாவடுதுறை.

48. தீபகம் - பார்வை மிருகம். சிவபெருமானே மனிதர்களே வயப் : படுத்தி இன்பம் அருளும் பொருட்டு மனித உருவில் எழுந்தளுவதாகச் சொல் வது மரபு. சுப்பிரமணிய தேசிகர் பார்வை மிருகம் போல மனிதர்களே வசப்படுத்த வந்தவர் என்றபடி -

இந்த நாகத் திருவாவடுதுறை ஆதீனத் தலைவராகிய சுப்பி மணிய தேசிகருக்கு அர்ப்பணம் செய்தார்கள்.

859. எம்.ஆர்ந்து - பாதுகாப்பைப் பெற்று.