பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தமிழ்ப்பா மஞ்சரி

தியாகராச செட்டியார்

ேே0. ஈன்றதிருத் தந்தையணி மலருடைமுற்

பெறுமுரிமை எய்தி லேம்யாம்

ஆன்றவவன் புத்திரர்களாயிருந்திங்

கென்னபயன் அடைந்தோம் என்று

மான்றமனத் தினராகிக் கரிமுகனும்

அறுமுகனும் வருந்த ஒர்சேய்

தோன்றமுனம் பெருங்தவஞ்செய் திணையின்றி

கனிவிளங்கு சோழ நாட்டில். - (1)

6ே1. பிறையூரும் சடைமவுலிக் கறையூரும்

கந்தரத்துப் பெருமான் செய்ய

மறையூரும் முறையூரும் அடியரையாண் டருள்பஞ்ச வர்ண நாதன்

தறையூரும் தவப்பயனத் திருக்காந்தி மதியம்மை சமேத னக

உறையூரென்றறிஞர்புகழ் தரவிளங்கும்

உறையூராம் உயர்த லத்தில், (2)

6ே3. வாய்ந்தமான் மியம்முழுதும் எல்லோரும் - உணர்ந்துசைவ மார்க்கம் தேர்ந்து பாய்ந்தஇரு மைப்பயனும் நுகர்ந்துலவாப்

பேரின்பப் பயனும் எய்தத்

AASAASAASAA AAAA SAS AA SAASAASAASAAAS

660. இது முதல் 18 கவிகள் 1881- ஆம் ஆண்டு ஜூன் மாதம் தியாகராச செட்டியார் பதிப்பித்த உறையூர்ப் புராணப் பதிப்பின் சிறப்புப் பாயிரப் பாடல்கள். - A ’ .

திருத்தந்தை - சிவபெருமான். ஓர் சேய் - சண்டேசர். தவஞ் செய்து இணயின்றி,

661. கறை கறுப்பு. கந்தரம் - கழுத்து. மறை ஊரும் முறை ஊரும் அடியாரை - வேதம் சொன்ன முறைப்படியே வாழ்ந்து ப்ரவும்" அன்புரை. பஞ்சவர்ண நாதன் - உறையூர்ச் சிவபெருமான். காந்திமதி - உறையூர்த் தலத்து அம்பிகை. சமேதகுக உறையும் ஊர். -

3ே8. பாய்ந்த - பரவிய. உலவா- அழியாத, -