பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 199

தோய்ங்தகலத் தமிழின்மொழிபெயர்க்கவெனப்

பரமனடித் தொண்டு பூண்டோர் . . .

ஏய்ந்தவன்பினெடுவேண்டக் கடைப்பிடித்தி -

யாம்பெறும்பே றிதுவே என்று. (3)

6ே3. வன்னமைந்தில் அதிகவிருப்புடைமையில்ை

சிறப்பெழுத்தா வன்னம் ஐந்து

மன்னவமை மொழியிலும்கல் விருப்புடையன்

பரமன்என்று மனத்தின் ஒர்ந்து

பன்னவமை காப்பியம்என்றறிஞர்கொள

அதனுறுப்புப் பலவும் நன்கு

துன்னவமை எங்கயமும் கன்னரமை

தரஇனிது சொற்ருன் மன்னுே. (4)

6ே4. அத்தகைய பெருங்கீர்த்திக் கவிநாதன்

  • யாவன்எனின் அமலே யோடு

கித்தனுறை பலதலமான் மியம்இனிய

செந்தமிழின் நிகழ்த்தி னேன்.அங்

கைத்தலவா மலகமெனத் தனயடைந்தோர்

- பலர்க்கும்இன்ன காலம் என்ன

தெத்தகைய பெருநூலும் எளிதுணர்த்திப்

பயனுறுத்தும் இணையி லாதோன். (5)

665. அருத்திமிக எனேஅருகில் இருத்தியருங்

தமிழ்நூல்கள் அறைந்து பின்னர்த் திருத்துறைசை அமர்ந்தருள்சுப் பிரமணிய

அருட்கடலின் திருமுன் சாரப்

663. வன்னம் ஐந்தில் ஐந்து நிறங்களில் ஐந்து வேறு நிறங் கொண்டு காட்சியளித்தார். சிறப்பெழுத்தா வன்னம் ஐந்து மன்ன அமை மொழி சிறப்பெழுத்துக்களாக ம, ன, ழ, எ, ஒ என்ற எழுத்துக்கள் ஐந்தும் நிலைபெற அமைந்த தமிழ் மொழி.

ேே4. அமல்ே - அம்பிகை. ஆமலகம்- நெல்லி. -

ேே5. அருத்தி ஆர்வம் சுப்பிரமணிய அருட் கடல்-சுப்பிரமணிய தேசிகர். இரு பயன் - கல்வி, செல்வம். மருத்த- மணம் பரவும்.