பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தமிழ்ப்பா மஞ்சரி

பொருத்திஅனே யான்கருணைக் கிலக்காக்கி

இருபயனும் பொருங்தச் செய்தோன்

மருத்தபொழிற் சிரகிரிவாழ் மீனாட்சி

சுந்தரநா வலவர் ஏறே. (6)

666. அனேயன்கவில் சிவதல்மான் மியம்பலவற்

றுளும்முதலா அமைந்த தாய தனையனேய இவ்வுறங்தை மான்மியத்தைத்

தமிழ்நாட்டில் சார்ந்தோர் யாரும் புனேதரக்கற் றெந்நூலும் தம்நூலாம்

வணம்ஞானம் பொருந்தி உய்ய வனேதருபல் லோர்புகழ வயங்கச்சில் - - பதிப்பித்து வழங்கு கென்று. (?)

667. தோளாத மணியனேயன் திருத்தொண்டை

நாட்டும்உளத் தொண்டை நாட்டு வேளாளர் குலதிலகன் அவனடியர்

சரிதையலால் வேருென் ற்ென்றும் கேளாத செஞ்செவியன் திருவுறையூர்ப்

பதிஅழகு கெழும வாழ்வோன் தாளாளன் எழிற்சொக்க லிங்கமுகில் -

புரிபெரிய தவமாம் செம்மல். (8) 6ே8. இந்நூலாசிரியனிடம் கற்றுணர்ந்தோன்

அவன்விரும்பி இயற்றும் நூலும் மெய்ந்நூல்கள் பிறவும்எழு தாதஎழுத்

தியைவிக்க விருப்பம் உள்ளோன் பொய்ந்நூல்கள் பிதற்றுவன பொருள்என்று மருளாத புந்தி யாளன் - எந்நூலும் புகழ்ஈசன் அடியாரைப் - -

பெற்றதாய் எனப்பு ரப்போன். - - - (9)

`666. aangfa grerGamārajgarf3fârâiafir@g5 றிய முதற்காப்பியம், - -

6ே7. தோளாத -தொக்ளயிடாத சொக்கலிங்க முகில் - கல்லூர்ச்

கொக்கலிங்க முதலியார். - - " . . . . . . . .

8ே. எழுதாத எழுத்து அச்சு பொருள் என்று உண்மை என்று,