பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

669.

670.

σ72.

பழகிய பெரியோர் - 30's

வஞ்சமனப் படிற்ருெழுக்கச் சுமடருளத்

திடைமருவா மாதே வன்தாட் கஞ்சமலர் அணிஉளத்தன் குவளைமலர்

அணிபுயத்தன் கலேவ லோர்கள் நெஞ்சம்உவங் திடவதனம் மலர்ந்தினிய

மொழியொடவர் நேயம் பூண எஞ்சலிலா துதவுமெழில் மதுரைகா

யகக்குரிசில் இயம்பக் கேட்டு. (10)

யான்செய்த மாதவந்தான்் இருந்தபடி

என்னேயென் றிறும்பூ தெய்தி

வான்செய்த வகையாய்ந்து பதிப்பித்து

வழங்கினன்.அம் மாண்பின் மிக்கான்

தேன்செய்த மதுர்முடைத் தெள்ளியசெங்

தமிழென்னும் தெரிவை முன்னம் தான்்செய்த மாதவமோர் உருவமெடுத் -

தெனத்திகழும் தகைமை யாளன். (11)

இனங்கொள்ளும் மாளுக்கர்க் கரியனவும்

எளியனவா இயம்பி அன்னர்

மனங்கொள்ளும் படியுணர்த்தி அவர்கொள்ளும்

மகிழ்ச்சியைத்தன் மகிழ்ச்சி என்போன் கனங்கொள்ளும் பேரறிஞர் இனங்கொள்ளும்

இனியவுரை கழறிச் சீர்த்தி தினங்கொள்ளும் அறிஞன்என்பால் திரங்கொள்ளும்

அன்புடைய செம்மை கொண்டோன். (12)

கலம்பூத்த சிவபெருமான் திருப்புகழை எடுத்துரைக்கும் காவின்ைகற் புலம்பூத்த கவிவலவர் சிரங்துளக்க

- மதுரகவி புகறல் வல்லோன்

6ே9 சுமடா -பேகையர் குவகாமலர் வேளாளர்க்குரியது, 670, இறும்பூது-வியப்பு. வான் பெருமை. . 671. கனம் பெருமை. திரம் - கல. .