பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 தமிழ்ப்பா மஞ்சரி

கேட்டுவக்கத் துறைசையிலம் பலவாண

தேசிகன்மேற் சிறந்தா னந்தப் பாட்டினேகன் னலப்பொன்னுச் சாமியளித்

தான்்.பெருமை பகர்வார் யாரே. (3)

பொன்னுப் பிள்ளை (கட்டளைக் கலித்துறை) 68.5. மருத மரத்து நிழலுாடு வெள்ளை மணலிருப்பும்

பொருத மரப்பொன்னுப் பிள்ளேவெங் காவல் புரிந்துளுற்றும் விருதமர் அற்புத ஆற்ருட லும்கிதம் மேவப்பெற்ருல் கருத மரக்கண் அரமாத ரோடிருக் கையினேயே.

- மார்த்தாண்ட வர்மா (இவர் திருவனந்தபுரத்தில் யுவராஜாவாக இருந்தவர்.)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 8ே6. மாமேவும் இளமைமுதல் ஒருதடையுஞ்

சிறிதெனினும் மதித்த லின்றிக் காமேவு பெருங்கல்வி ஞானமதை

வளர்க்குமொரு கடப்பா டுற்றுத் துமேவு பலநாடும் அடைந்தவனுள்

ளனவறியுங் துணிவு மேவித் தேமேவு மார்த்தாண்ட வர்மமகி - .

பாலர்தஞ்சீர் செப்பொ னேதே. (1)

மகாவித்துவான் மீனுட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சுப்பிரமணிய தேசிகர்மேல், துங்கஞ்சார் தருதுறை சையில்வளர் சுப்பிரமணிய தயாநிதியே” என்று தொடங்கும் இங்கிலீஷ் கோட் மெட்டில் அமைந்த இசைப்பாடலேப் பாடியுள்ளார்.

685. திருவாவடுதுறைக் காவிரியில் ஊற்றுப்போட்டுக் காவல்காக்கும் பொன்னுப்பிள்ளையைப் பற்றி, குமாரசாமித் தம்பிரான் விருப்பப்படி Lissio-tl, oil. . . . . . . . . -

பொருதமரம் - சண்டைபிடிக்கும் ஆரவாரத்தை யுடைய கருதம் - கருதமாட்டோம். அரக்கண் அரமாதர் - அரம்போன்ற க - தேவல்ோகப் பெண்கள். * - ... •

686. யுவராஜா கும்பகோணத்துக்கு வந்தபோது பாடியவை. இது முதல் நான்குகவிகள். தேம் மேவும். இனிமை மேவும், “. . . . . . ."

ண்ணையுடைய