பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

687.

688,

பழகிய பெரியோர் 20?

சார்ந்தவர்கள் தமைத்தாச ரதியெனவே

உயர்த்துபெருந் தகைமை யோடு கூர்ந்தவரை கொடியேனும் பெரியோரைப்

பிரியாத குணமும் பின்னுள் ஆர்ங்தலத் தொடுசாரும் அரசாட்சிக் கடிப்படையாம் அமைவும் ஆன. நேர்ந்தவிவை சேர்த்தாண்ட மார்த்தாண்ட

வர்மர்தஞ்சீர் நிகழ்த்தப் போமோ. (2)

பன்னரிய குண்நிதியிம் மார்த்தாண்ட

வர்மமகி டாலர் என்னே முன்னரிய கல்விவளர்த் திடவழைத்து மகிழ்வளித்த முறையும் இங்காள் உன்னரிய விருப்பினெடும் எனதகத்துப்

போர்தவன்பின் உயர்வு தான்ும் என்னரிய துணைவர்களும் யானுமறப்

பனவல்ல என்றும் மன்னே. (3)

(கட்டளேக் கலித்துறை)

தாவாத விண்ணுறும் மார் த் தாண்டன் -

போலத் தரைமிசையே

மாவார் வளவஞ்சி மார்த்தாண்ட

வர்ம வரோதயரைப்

பாவாணர் போற்றவெங் நாளும்

விளங்குறப் பண்ணுகெனத் தேவாதி தேவன் அடித்தா .

மரைக்களச் சிந்திப்பனே. - (4)

387. கூர்ந்த அரைகொடியேனும், சேர்த்து ஆண்ட- சேரச்செய்து மேற்கொண்ட - - . .

8ே9. மார்த்தாண்டன். சூரியன்.