பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 - தமிழ்ப்பா மஞ்சரி

மகாவித்துவான் மீளுட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் (ஐயரவர்களின் தமி ழாசிரியர்)

(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த்ம்)

690, எண்ணிய பலவும் மாணவர்க் கன்பின்

ஈந்திடும் நிதிதமிழ் விளங்க கண்ணிய புகழ்மீ ட்ைசிசுங் தரகன்

ஞவலன் கன்கினி தாய்ந்து பண்ணிய வீதி விடங்கர்தம் ஆடற்

பனுவலேப் பதிப்பிக்க இயைந்த புண்ணிய மதனே நினேதொறும் எனது

புக்திமிக் கின்புறு மாலோ. (1)

(கட்டளைக் கலித்துறை) 9ே1. தேனுட்சி செய்கவியால்கின் செயல்முற்றும் செப்புமுன்னே - மீனுட்சி சுந்த வள்ளலே எங்கள் விழுப்பொருளை

வானுட்சி செய்யப் புரிந்ததென் னேமன் வடிவுகொடு தான்ுட்சி செய்திரு வாரூர்த் தியாகசிங் தாமணியே. - (2)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

693. சுத்தமலி துறைசையிற்சுப் பிரமணிய தேசிகமெய்த் தாயோன்றன்பால் - வைத்தமலி தருமன்பின் வாழ்ந்தினிய செந்தமிழை

வளர்த்தென் போல்வார்க் கத்தமலி நூல்கள்.கவில் மீனுட்சி சுந்தரப்பேர்

- அண்ண லேகின்' புத்தமுத வாக்கின்யும் அன் பினயு ம் மறவேனெப்

போதும் மன்னே. (8)

690. இந்த இரண்டு பாடல்களும் தியாகராசலிலேப் பதிப்பு முகவுரை

யில் உள்ளவை (இ. 1905) - " . -

9ே1. தேன் ஆட்சிசெய் - தேனின் சுவையிரம்பிய மன்வடிவுகொடு. அரசக் கோலம்கொண்டு. தான்் ஆட்சிசெய். தியாக சிந்தாமணியே - தியாகப் பெருமானே, - . . . ." • . . . : . . . . . . . . . . - . . . - 9ே2. மீ. பிள்ளே சரித்திரம் 11, ப. 238. அத்தம் - பொருள்.