பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 தமிழ்ப்பா மஞ்சரி - வாணி விலாச சபை

(திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சபை...) (கட்டளேக் கலித்துறை)

696, தோன்ருத் துணையென்றும் தோன்றுக்

துணையாய்த் துலங்கிவைகும் வான்றாம் திருப்பா திருப்புலி

யூரில் வளம்பலவும்

ஆன்ருரும் வாணி விலாச

சபையின்னும் அற்புதங்கள்

சான்ருங் கமைகென்றத் தோன்ருத்

துணேபதம் தாழ்குவனே.

விக்டோரியா மகாராணி

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

697. குலம்படைத்து வாற்போற்றும் குணம்படைத்து

நிகரரிய குடும்பம் தாங்கும் கலம்படைத்துப் புவிபுரக்கும் நயம்படைத்துப்

பகைவர்கள்உள் நடுங்கத் தாக்கும் வலம்படைத்துத் தீர்க்காயு வலிபடைத்து

மந்திரிமார் மதிக்க ஆயும் * புலம்படைத் த விக்டோர்யா அவர்களைப்போற் -

புகழ்படைத்தார் புவியில் யாரே. (1)

696. தோன்குத் gಷಿಕರr பீசர் என்பது திருப்பாதிரிப் புலியூரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் திருகாமம். வான் தாழ் -'தேவர்கள் வணங்குகின்ற ஆன்று ஆரும் - அமைந்து விளங்கும். சான்று - கிரம்பி.

9ே7. இது முதல் ஐந்து பாடல்களும் விக்டோரியா மகாராணியின் ஆட்சியின் அறுபதாண்டு நிறைவு விழா (மணி விழா), கரூரில் நடந்தபோது படிக்க வேண்டுமென்று அவ்வூர் முன்ப்ே ஏ. சாம்பமூர்த்தி சாஸ்திரிகள் கேட்டுக் கொண்டபடி பாடி அனுப்பப் பெற்றவை; ஜூலை, 1897, -

வான் - கணவன். நயம் - நீதி வலம் - பலம். புலம்- அறிவு