பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698.

699.

7()().

701.

பழகிய பெரியோர் 211

மேற்கொண்ட காரியங்கள் எல்லாம்கன்

முடிவெய்தும் வீறு வாய்ந்து பாற்கொண்ட தேயவகை பலவுமணம்

களித்திடவே பரித்தெஞ் ஞான்றும் குற்கொண்ட மேகமென எவர்க்குமருள் சுரந்தளித்துத் தாய தாஞ்செங் கோற்கொண்ட விக்டோர்யா அவர்கள் பெருங்

தகையெம்மாற் கூறற் பாற்ருே. (8)

அற்ருர்க்கு நிதியனேய விக்டோர்யா அவர்களர.

சாட்சிக் காலத் - துற்ருர்கள் நலம்பலவும் உற்ருர்கள் பெருஞ்செல்வம்

உற்ருர் நீதி பெற்ருர்கள் அதிகாரம் பெற்ருர்கள் பலவகையாப்

பெருகும் கல்வி - கற்ருரவ் வழிநடக்கக் கற்ருர்கள் இவர்க்குநிகர்

கரைவார் யாரே. - (8)

பூமேவு சததளச்செந் தாமரைமா தென்றெடுத்துப்

புகல்வேங் கொல்லோ நாமேவு பலகலைக்கும் நாயகியார் என்ெறடுத்து

கவில்வேங் கொல்லோ .. . - தேமேவு சயமாதென் பேங்கொல்புகழ் மாதென்று செப்பு வேங்கொல் - மாமேவு கயசுகுண விக்டோர்யா அவர்களேயாம்

வகுக்குங் காலே. - (4)

எக்காலத்திலும்இதமே புரிந்தகண்ட மண்டலங்கள் எவையும் காக்கும் - -

மிக்காரா கியகமது விக்டோர்யா அவர்கள் செங்கோல்

மேன்மை தன்னை

9ே8. பரித்து - தாங்கி.

9ே9. கரைவார் . சொல்வார்.

700. சத்தளம் நூறு இதழ். தாமரையின் மாது. திருமகள். சயமாது கொற்றவை. - . -