பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

705.

706.

708.

709.

710.

பழகிய பெரியோர் 818

பற்றலெங்கே செந்தமிழைப் பற்றிக்கற் ருேர்பலர்பால்

துற்றலெங்கே மீனட்சி சுந்தரகல் லாரியன்பால்

கற்றலெங்கே கற்றுக் கவலேயொரீஇ அவ்வழியில் கிற்றலெங்கே இன்றுவரை யேருள்செய்யாவிடினே. (4)

கின்கடமை எல்லாம் நினைந்தியற்றி பிேரிந்தாய் என்கடமை ஒன்றும் இயற்ரு திருக்தொழிந்தேன் வன்கண்ணர் என்போல்வார் மற்றெவரே மாதேவன் தன்கமல பாதங் தலைக்கொள்ளும் சாம்பவனே. (5)

அத்தா கினதுயிரி வல்லற் கடலழுத்திப் பித்தாக்கி என்னேப் பெரிதும் வருத்துறுமால் எத்தான்ஞ் சென்ருய் இதுவோகின் தண்ணளியே சத்தான் இன்பமுறு சங்கீத சாகரமே. (6)

ஒன்றும் அறியேற் குணர்த்தவும் கல்லொழுக்கில் கின்றும் அறியேன் கினைக்கண்டும் ஐம்புலன்கள் வென்றும் அறியேனிவ் வீணனேமற் ருர்புரப்பார் என்றும்மறி ஏற்ற இறைவனடிக் கன்புடையாய். (7)

அன்போடு சிவபூசை ஆற்றும் இடத்தொடு இன்போடு பாடி இருக்குமிட முந்தமியேன் துன்போடும்படிவார்த்தை சொல்லுமிடங் தான்ுமங்தோ என்போடும் உள்ளுருக என்னே வருத்துறுமால். (8)

தந்தாய் த னுவாதி தந்தாய் அருள்புரிய

வந்தாய் எனைத்தனியே வைத்தகன்ருய் காயேனே

கொங்தாய் எனவருளின் நோக்குபவ ராரெனது சிந்தா குலமகலச் செய்தருளல் உன்கடனே. (9)

705. துற்றல் - கல்வியை நகர்தல். ஆரியன் - ஆசிரியன். ஒரீஇ - நீங்கி, z · · · * .

706. 707.

சாம்பவன் - சிவபக்தர். தான்ம் இடம். சத்தான் - கிலேயான.

708. மறி. மான் கன்று.

710.

தங்தாய் தங்தையே. தனு - உடல். சிங்தாகுலம் - கவலை,

தம.-17