பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

易雄

7 11.

712.

தமிழ்ப்பா மஞ்சளி

(வெண்பா)

பூதியொடும் அக்கமணி ಆT-5 செழுத்தெண்ணி

ஆதிதனேப் பூசித் தடியேணேப்-பாதுகாத் தீண்டுற்ருய் யாங்களிடர் எய்தப் பிதாமகனே, யாண்டுற்ருய் சொல்வாய் இனி. (10)

வேங்கட ரமண வைத்திய சாலை

(ஆசிரியப்பா)

பொன்னட் டினுமிளிர் தென்னட் டுளபல கன்னட் டினுக்கும் முன்னட் டியவொரு தலைநகர் ஆகி கிலேபெற்இ எவற்றினும் தன்னேநேர் இல்லாச் சென்னமா நகரில் கற்பகாம்பிகையொடு கபாலிவாழ் இடமாய் ஊனசம் பங்தம் ஒழித்தருள் பெருமை ஞானசம் பந்தர் நவில்பதி கத்தால் என்புகள் உயிர்பெற் றெழுமாண் புடைத்தாய் நேசமார் தருமருங் தீசனர் வான்மியூர் . . . பாங்கரிற் பெற்ற பயனுடைத் தாகி 10 வாயிலா ரொடுதிரு வள்ளுவர் முதலாம் பெரியவர் பலர்க்கும் உரிய இடமாய்

கயிலேநேர் துரய மயிலேமா நகரில் உத்தம குணத்தினன் உலப்பிலாக் கொடையன் -- வித்தகர் போற்றுறுவிப்பிர சிகாமணி 15

5

பற்பல அறங்கள் பண்ணிய இயல்பினன்

- 711. ஐயரவர்கள் குமாரர் கலியாண சுந்தரையர் சொன்னதாக இயற்றிய பாடல் இது. -

பூதி- திரு நீறு. அக்க மணி - ருத்திராட்ச மணி. - 713. இந்த வைத்தியசாலையின் மேலறைகளை ஸர் எஸ். சுப்பிர

மணிய ஐயரவர்கள் திறந்துவைத்தபோது பாடியது.

1. பொன்டுை தேவலோகம், 9. மருந்திசர்ை: திருவான்மியூர்ச் சில

பெருமான். வாயிலார் வாயிலார் காயர்ை.