பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர். 215

தோமிலாக் கிருஷ்ண சாமி வரோதயன் தங்தை பெயரால் தாபித்து வெம்பிணித் திங்கட அமைத்த வேங்கட ரமண - . தரும வைத்திய சாலேயிற் கற்கும் - 20 மானுக்கர் சிறிதும் வருத்தம் இலாமல் -- - தங்கியே பயிலத் தக்கநல் லிடங்கள் ஆக்குவித் துதவினன் அவன்யார் என்னின் பிறர்க்குப கரித்தலைப பேணிய உளத்தன் அடுத்தோர் மிடியைக் கெடுத்தா தரிப்போன் 35 முயற்சி திருவினே ஆக்குமென் பதனுக் - கிலக்கிய மாக இயங்குறு பெரியோன் எய்ப்பிடை வைப்பாய் ஏழையர் தமக்குத் தனதா னியங்களைத் தந்தா தரிப்போன் மேதா வியர்கவில் இராதா கிருஷ்ண 30 விப்பிர குலோத்தமன் ஒப்பிலாச் சுகுணன் இயம்பிய அறங்களே இனிதுபா ராட்டிச் சிறந்தவவ் விடத்தைத் திறந்தளித் தனன்அப் பெரியன்யார் என்னிற் பிறங்குர்ே வையைத் தென்ம துரைப்பதி திகழ்தரத் தோன்றிய 35 தன்ம துரையெனும் சற்குண மேரு வேதியர் குலமணி விபுதர்சிங் தாமணி நீதியர் சிகாமணி நிறைபொறை நிை றமணி - வடமொழி தென்மொழி வாணரா தியர்செங் காவிலும் பாவிலும் கடிக்கும் புகழ்மணி 40 ஆதுலர்க் கிருநிதி அறத்தின் வேலி . - “... . ஈசன் அடியே இரும்பவப் புணேயென எண்ணியே ஒழுகும் புண்ணியன் உலகிற் கணியெனுஞ் சுப்பிர மணியமா மணியே.

17. தோம் குற்றம் கிருஷ்ணசாமி வரோதயன் - வி. கிருஷ்ண சாமி ஐயர். 19. தீங்கு அட, 35. மிடியை , வறுமையை,

87. விபுத தேவர்களுக்குரிய 41. ஆதலா-இரவலர். 2. பவப் புணே - பிறவிக்கடலுக்குத் தோணி -