பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

7 18.

714.

715.

தமிழ்ப்பா மஞ்சரி

வேங்கடேசுரெட்டுப் பாண்டியன்

s எட்டையபுரத்து மன்னர்.)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

மாமேவு கடிகைமுத்துப் புலவர்முதலாய தமிழ்

வாணர்க் காத்தோர்

பாமேவு குலம்விளக்கும் புகழ்வேங்கடேசரெட்டுப்

பாண்டி யாவின் . . தேமேவு தமிழ்ச்சுவைதேர் அர்சேசிங் தாமணியின்

சிறப்பெ லாங்தேர்ந்: தேமேவு புலவர்மதித் திடருவிலும் செல்வாவொன்

றிசைப்பக் கேண்மோ. (1)

மிக்கஅன்பி ைெடுவிடுத்த கடிதமுஞ்செந்

தமிழ்க்கொடியின் மெலிவு தீர்க்கத் தக்ககொள்கொம் பாம்நிதியும் வாழிவேங்க

டேசுரெட்டுத் தரப்பெற்றேனல் х எக்கலவாணரும்புகழ இளசைநகர் வாழ்தல்லவா இந்த நன்றிக் கொக்கவொரு நன்றியும்மற் றிலேயென்ப -

துண்மைமிகை யுரையேன் மன்னே. (2)

உகாவளமார் இளசைநகர் வளருமொரு

மன்னர்பிரான் ஒபபி லாத . . . .

மகாசமுகந் தனிலெனது நன்றியறி

வினேஒருகால் வகுக்கென்று ற்ருேர்

- - - ? 13. இது முதல் மூன்று பாடல்கள் 18-8-1908 அன்று எட்டைய

புரம் ஜமீன்தாருக்கு எழுதியவை. -

சிந்தாமணி - சீவக சிந்தாமணி.

214. இளசை நகர் - எட்டையபுரம்,