பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 217

உகாவிதங்காத் திடுமறிஞர் சிகாமணியாம்

கினையிரப்பல் உணர்வான் மிக்கோர்

குகாவெனப்போற் றிடத்தமிழ்நூல் இன்சுவைகூட்

டுனுஞ்சிறந்த குணக்கோ மானே. (3)

வேத நாயகம் பிள்ளை (இவர் மாயூரத்தில் முன்சியாக இருந்தவர்.) (எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

7.16. தாயக மெனநன் வைலர் பலர்க்கும்

தனமுதல் அளித்தியல் வேத காயக மகிபா நீயகம் மகிழ்ந்து

நன்கனுப் பியமுதற் பாவை ஆயக மதில்வாழ் சுப்பிர மணிய

ஆரியன் பாலுடன் உரைத்தேன். கோயகல் எவர்க்கும் நின்பெருஞ் சீரை -

துவன்றனன் நுவலரும் புகழோய். (1)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 717. வாய்ந்தசுவை பழுத்தகவி மழைபொழியும்

பசுமுகிவே வழுத்த யாரும் - ஏய்ந்தகடு கிலேமையினின் றொருகாலும்

தவருத இயல்பு மேயோய் வேய்ந்தபுகழ் மிகுவேத காயகசிந்

தாமணியாம் விரும்பி கின்னே ஆய்ந்தமகிழ் வொடுங்கண்டு மொழியாடி

நாட்கள்.பல ஆன அன்றே. (2)

715. உகா - அழியாத வகுக்க என்று நினை இரப்பல். இது வேறு ஒருவருக்கு எழுதி, அவரைத் தமக்காக எட்டையபுரத்து ஐமீன்தாரிடம் நன்றி கூறும்படி அறிவித்தது. - 716. முதற்பா - வெண்பா. ஆப் அகமதில் - ஆராயும் உள்ளத்தில்.

?17. இது முதல் இரண்டு பாடல்கள், திருவாவடுதுறை யாதீனத்தில் 16-ஆம் பட்டத்து ஞானசிரியராக எழுந்தருளியிருந்த ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் எழுதியனவாக இயற்றியவை. . . . ... . . . . . . சிந்தாமணி விளி. யாம் விரும்பிக் கண்டு பல நாட்கள் ஆன.