பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 தமிழ்ப்பா மஞ்சரி

718. ஆதலால் யிேவண்வந்தளவளவ

யாம்மிகவும் அருத்தி உள்ளோம் காதலால் நினைக்கிளர்சுப் பிரமணிய

முனிவரன்முன் காண வேண்டிப்

போதலால் அவன் இயம்பும் பொருள்முடித்திங்

கனுப்பும்வகை புகலுகின்ருேம்

ஈதலால் இப்பொழுது விரைந்தாக

வேண்டியதொன் றில்லை மன்னே. (3)

தொட்டிக்கல வேதாசல முதலியார்

(இவர் தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவரை ஆதரித்த குடும் பத்தில் பிறந்தவர்.)

?19. தவஞானம் மிகுதுறைசைச் சிவஞானப்

பெயர்கொளுமா தவன்றற் சார்ந்தோர்

அவஞான மகற்றுகச்சியப்பமுனி வரதிை ஆன்ருேர் தம்மைப்

பவஞான மறுமன்பிற் பாலனஞ்செய்

தருங்தமிழ்நூல் பலசெய் வித்தோர்

நவஞான மரபினன்வே தாசலமால் -

தணந்ததுயர் நவிலற் பாற்ருே. (1)

720. குலப்பெருமை உடையன்மிகு குணப்பெருமை

உடையனின்செர்ற் கூறி ஈயும் கலப்பெருமை உடையனிசை நயப்பெருமை

உடையனல்யாழ் நவிற்றும் இன்ப

- 718. . அருத்தி - விருப்பம். சுப்பிரமணிய முனிவரன் zoo சுப்பிரமணி யத் தழ்ழிரான்

- 19. முதலியார் மறைந்த போது பாடிய இரங்கற்பாக்கள், இது முதல் வரும் நான்கு செய்யுட்கள் (19-1-1907)

. தணந்த - பிரிந்த இறந்த,

720 விற்றும் வாசிக்கும்.