பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 219

வலப்பெருமை யொடுபல்லோர் வருபெருமை உடையணய வாதஞ் செய்யும் புலப்பெருமை உடையனம்வே தாசலமால்

இவனித்துப் போன தென்னே. (2) 731. கல்லோர்கள் மிகவருங்த நட்புடையோர்

மிகவருங்த கவில்சுற் றத்தார் எல்லோரும் மிகவருங்த எழிற்புதல்வர் .- மிகவருந்த இசையாழ் வல்ல பல்லோரும் மிகவருந்தப் பல்லாரி

நகர்வருந்தப் பயின்ற கேள்வி வல்லோன்வே தாசலம்ால் மண்பிரிந்து .."

விண்புரிந்த வகையென் னேயோ, (3) 7.28. தேமேவு பொழிற்கலேசைச் சிவகாமி

இடங்தழுவு சிதம்ப ரேசா துமேவு கினதுதிரு விளையாட்டு - முறையினேகா டொறும்பூ சித்தோன்

காமேவு பூவரங்க காதமுகில் - மைத்துனனின் கமலத் தாள்சேர்

பூமேவு புகழ்வேதா சலன்புதல்வர்

ஆதியரைப் புரந்தாள்வாயே. (4) - வைத்திய லிங்க தேசிகர் - - (இவர் திருவாவடுதுறை யாதீனத்தில் 19-ஆம் LLLజీ3 எழுந்தருளி யிருந்த ஞானசிரியர்.) - -

- (வெண்பர்) 723. நீதி அளிக்கும் நிதியளிக்கும் அன்பர்க்குப்

பூதி அளிக்கும் புவியளிக்கும்-மேதினிசொல் மாசிகந்த கோமுத்தி வாழும் வயித்யலிங்கத் தேசிகப்பேர் கொள்ளும் சிவம். (1) 723. கல்சை தொட்டிக்கல், திருவிகளயாட்டு முறை திருவிகள் யாடற் புராணம்: முறை நூல். அரங்ககாகமுகில் - பூ அரங்கநாத முதலியார்; ஆண்டி அரங்கநாத முதலியார். . . . .

7.28. பூதி திருநீறு, கோமுத்தி - திருவாவடுதுறை. இப் பாடல் பாடிய தேதி: 14-2–1927, .