பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

734.

725.

726.

727.

தமிழ்ப்பா மஞ்சரி

வடமொழியும் தென்மொழியும் வல்லோர்க்கெஞ் ஞான்றும் திடமொழியா வண்ணமருள் செய்யும்-இடமின்றி வந்தாரைக் காக்கும் வயித்யவிங்க தேசிகப்பேர்ச் - சிந்தா மணிதான்் தினம். - (2)

எற்பணிகொள் ஈசனுக் கெப்பணியும் கற்பணியும் பொற்பணியும் அன்பிற் புரிந்துமிக-அற்புறுமே மாசிகங்தோர் வாழ்துறைசை வள்ளல் வயித்யவிங்க தேசிகர்கோன் நாளும் சிறந்து. (3)

(அறுசீர்க் கழிநெடி லடி ஆசிரிய விருத்தம்)

மண்படைத்த பயனுகி வளர்துறைசை மடாலயத்து

வாழ்வாய் ஓங்கித் - - திண்படைத்த வயித்யலிங்க தேசிகோத் தமன்செய்யும்

சிறப்பைக் கண்டோர் - கண்படைத்த பயன்படைத்தேம் என்றுகளி படைத்தனரால்

கவினும் அன்னேன் • பண்படைத்த தவவொழுக்கம் சிவபக்தி டோயுள்

பழுத்து வாழி. (4)

(எழுதிர்க் கழிநெடிலடி ஆசிரிய விருக்கம்)

தேர்வளர் விதித் துறைசையா தினம்

செழிக்கவீற் றிருந்தருந் தமிழோ டேர்வளர் சைவம் ஆலயப் பணிகள்

இனும்பல தழைத்திடச் செய்தே சீர்வளர் புகழ்சால் வைத்திய லிங்க

தேசிக்ன் சுப்பிரமணியப்

பேர்வளர் குருவின் திருவருள் படைத்த

பெரியன்மிக் கோங்குக மாதோ. (5)

734. பாடிய தேதி: 24-8-1937. செய்யும், காக்கும்; முற்று. 725. எற்பு அணிகொள் - என்பை ஆபரணமாகக் கொண்ட, 737. சுப்பிரமணியப் பேர் வளர் குரு - 18-ஆம் பட்டத்தில் விளங்

கிய சுப்பிரமணிய தேசிகர்