பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 231 (கட்டளைக் கலித்துறை)

7.28. படிதாங்கு சேடனும் கூறற் கருகின்றன் பாக்கியத்தை

மிடிதாங்கு சிற்றடி யேனே அறிந்து விளம்புவனின் அடிதாங்கி வாழ அருள்புரி கோமுத்தி யாத்தலத்தெம் குடிதாங்கி வாழும் வைத்திய லிங்க குருமணியே. (6)

- வைத்தியலிங்கம் பிள்ளே (இவர் சென்னை மாகாண அஞ்சல் தலைவராக இருந்தவர்.) - (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 789, தேம்பழுத்த குணமுடையாய் திறல்பழுத்த

அறிவுடையாய் சேர்ந்தோர்ச் சார்ந்த தோம்பழுத்த வறுமையெனுங் கொடும் பிணியை

அடியோடுங் தொலைத்த லானே காம்பழுத்த கவலையெனும் அரும்பிணியைச்

சிறிதுமின்றி கலித லானே ** ஏம்பழுத்த பெரியர்வைத் தியலிங்கம் Gr னும்பெயர்நிற் கியம்பி ன ரால்.

லார்டு ஹாவ்லக் துரை - (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

730. பெருத்தபல வகைப்பயனும் யாமடையும் வண்ணம்

- பேணுசக்ர வர்த்தினியாம் விக்டோர்யா வுடைய உருத்தகைய ப்ரதிநிதியாய்க் குணநிதியாய் மேன்மை

உற்றதயாநிதியாகி ஆராய்ந்தா ராய்ந்தே திருத்தமுற எவற்றினையும் காலமதில் விரைந்தே

செய்துநலம் எய்திமிளிர் ஹாவ்லக்கு ப்ரபுவிற் கொருத்தருநேர்.இலையெனவாழ் நாளேயருள் புரிகென்

ருேங்குமுழு முதற்கடவுள் அடிகளையேத் துவமே. 735. மகா வித்துவான் பிள்களயவர்களுடைய கொள்ளுப் Շւյց: பரீ மீட்ைசி சுந்தரம் பிள்ளை பாடியதாகப் பாடி அளித்தது. (மீ. சரித் திரம். II. ப. 354.) படி - பூமி. மிடி - வறுமை. - . . . " ... "

780, சென்னக் கவர்னராக இருந்த இவர் 19-8-1898 அன்று கும்பகோணம் கல்லூரிக்கு வந்தபோது பாடியது. -

க.ம.-18