பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிரங்கள் 228

தனேயனேய சுவைத்தமிழ்நூல் பலபயின்ற கயசுகுணன்

தளரா காவோன் - புனேயமிளிர் திருக்காஞ்சி இராமசா மிக்குரிசில்

புலமிக் கோனே. . . (2)

கந்தபுராணக் கீர்த்தனைப் பதிப்பு

(வெண்பா)

?34, வான்ருேய்சீர் வையை மருங்கார் பெருங்கரைவாழ்

சான்ருேன் கவிகுஞ் சரமறையோர்-கோன்ருன்செய் கங்தாத கந்தபுரா ணக்கீர்த் தனபதித்துத் தங்தான்்கோ உச்சரவேங் தல்.

கலாவதி

735. பலாவதிகாத் தென்முகவைப் பாற்காபூ பற்கே

கலாவதியைச் செய்தளித்தான்் கற்ருேர்-சுலாமதுரைச் சூரிய நாராயணகுரி தொன்னுல்தேர் கூரியன் ஆராய்க்து குறித்து. -

குருவாசகக் கோவை

736. சுகவான் அருடவத்துச் சோதி ரமண

- பகவா னருளாற் பகர்ந்தான்்-திகழ்கயமார்

கருவாசகற்றுமியற் கண்ண முருகன் குருவா சகக்கோவை கோத்து. (4)

AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAA AAAA AAASA SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS

784 பாடிய தேதி: 9-10-1914. கவிகுஞ்சரபாரதி இயற்றியது கங்க புராணக் கீர்த்தன. அதைப் பதிப்பித்தவர் கோடீச்சுவரையர்.

785. வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் கலாவதி என்னும் காடகம் எழுதிப் பாஸ்கர சேதுபதிக்குச் சமர்ப்பணம் செய்தார்.

786. இந்நூல் பாரத்துவாகி முகவைக் கண்ண முருகனுர் இயம்

வியது. இந்தச் சிறப்புப் பாயிரம் அச்சிடப்படவில்ல.