பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

737.

738.

739.

740.

தமிழ்ப்பா மஞ்சரி:

குருவாசகக்கோவை கூறினனல் அன்பின்

திருவாச காதியுரை சீலன்-மருவாரம் வண்ணமணிக் கோவையொளி மாம்குமென மாமுகவைக் கண்ணமுரு கப்பெரியோன் கண்டு. (2)

கைவல்ய நவநீத உரை

வல்லவரேத் துங்தமிழ்க்கை வல்லியநூற் கன்பினுடன்

நல்லவுரை ஒன்றியற்றி கல்கினனல்-மல்லல் திருவேங் கடாசலமால் சேருளத்தன் ஆம்பூர்

வருவேங்க டாசலச்செம் மல்.

கொங்குமண்டல சதகப் பதிப்பு (எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பூமலி புலவர் பிறர்க்குவந்தளிக்கும்

புண்ணியச் சரிதத்தால் ஆய துர்மலி பயனை நன்குதேர்ந் தெங்கும் துருவியே பலபட ஆய்ந்து பாமலி கொங்கு மண்டல சதகப் .

பனுவலேப் பதிப்பித்திங் தனல்ை

தேமலி முத்துச் சாமிப்பேர்ப் புலவன்

திருச்செங்கோட்டுறைதவத் தினனே.

சாக்கை உமையம்பிகை பிள்ளைத்தமிழ் (எம்சிக் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

கூறும்வழுதியும்பாராட் டிலனில்வாறென்றள்கை குடிகொள் செல்வி . ... .ལ་བ་། འདུ་,་་་་་་་་་་་་་་་་

ஊறுமுளத் துவகையுறச் சொற்பொருள்கற்பனையணியோ

டுவப்பில் பத்தி

789 விவேகதிவாகரன் பத்திரதிபர் தி, அமுத்துசமிக்கோளுர், 1928, ஏப்ரலில் இந்நால் அச்சிட்டார். . , , .

-740. அவகை-சாக்கை நான் அச்சிட்ட காலம் ஜனவரி 1874,