பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிரங்கள் 3.25

ஏறுசுவை மிகப்பிள்ளைத் தமிழியற்றி நல்கினன்பேர்க் கியைய என்றும் - . . . . - நாறுபுகழ்ச் சிரகிரிவாழ் தியாகரா சப்பெயர்நன்

வை லோனே.

  • - சாவித்திரி வெண்பா 741. மாமேவு கற்பினர்சி காமணியாய் ஒப்பின்றி

வயங்கும் மேன்மைப் - . பூமேவு புகழ்சாவித் திரிசரிதம் வெண்பாவாற்

புகன்றிட் டானல் - பாமேவு நயமிகுந்த தியாகரா சக்கவிஞன்

துமேவு கடையுடைய சாமிகா தப்பெயர்கொள்

சுகுணன் மாதோ.

சித்த மான்மியம்

- (வெண்பா) 742, தேர்ச்சித் தகைஞான சித்தன்சீர் ஆயகுரு .

கூர்ச்சித்த மான்மியமொன் ருேதினனுர்த்-கார்ச்சித்தன் தென்மயிலைச் சண்முகப்பேர்ச் செம்மலெனக் கேட்டடைந்த என்மகிழ்வுக் கெல்லையுண்டோ இன்று.

சிவகாசி மான்மியம்

-- . (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 748. அன்புமிகும் அடியவரை ஆண்டருள்வான் அகலக்கண்

அம்மை யோடு o வன்புமிகும் அகிலேசன் இனிதுறையும் சிவகாசி

மான்மியத்தை w . . . . . 741. ஆசிரியர் ஐ. சாமிகாத முதலியார். வெளியான காலம்: 1901. தியாகராசக் கவிஞன் - தியாகராச செட்டியார். - - -

742. ஆர்ச்சித்தன் - ஆத்தி மாலயை அணிந்த சித்தகிைய சிவ பிரானுக்குரிய இது மயிலக்கு அடை. மயிலச் சண்முகம் பிள்கள பாடிய

?48. நால் பாடியவர்: மு. ரா. அருளுசலக் கவிராயர்.