பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 - தமிழ்ப்பா மஞ்சரி

காமேவு சிரகிரிகம் மீனுட்சி சுந்தரமா

கவிஞன்.பாற்கற் .

றேமேவு கலம்படைத்த இராகவா சாரியெனும்

இசைமிக் கோனே. ‘. . . . .

ஞான ரத்திருவளி

(வெண்பா) .

750. துன்னுடிகழ்ப் பாண்டித் துரைவேள் தமிழ்ச்சங்கத்

தின்னுமுரை என்னஅரங் கேற்றினனல்-மன் ணுவள மானநெல்லேப் பால்வண்ண வண்ணலன்பிற் சித்தாந்த ஞானரத்தி வைளியை நன்கு

தணிகைப் புராணப் பதிப்பு

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

751. பூமேவு கோமுத்தி யாதீனத் திடைக்கவிஞர்

. போற்ற மேய - - - - . . .

தேமேவு புகழ்க்கச்சி யப்பமுனி வரர்பெருமான்

தெரிந்து ரைத்த . . . . .” காமேவு திருத்தணிகைப் புராணமதை அறிஞர்சிலர்

கருதிச் செய்த - தாமேவு குறிப்புரையோ டினிதச்சிற் பதிப்பித்து

நல்கி ைைல். х (1)

752. தாவிரிகல் லிசையெளவைப் பிராட்டிமுத வியர்பழிச்சுக்

தொண்டை நாட்டில் - - காவிரிசிர்க் காவிரிப்பாக் கத்தினனெங் நகருள்ளும்

கவின்பெற் ருேங்கி . . . . . . . . . . ', . "

750. ஆசிரியர் : பால்வண்ண முதலியார். -

751. கல்லாசிரியன் ஆசிரியரும் சென்னை மேரியரசியார் கல்லூரித் தமிழாசிரியருமாகிய கா. நமசிவாய முதலியார் பதிப்பித்தது இந்நூல். இப்பதிப்பு 1989-ஆம் ஆண்டு வெளிவர வேண்டியது; முகவுரை. இந்தச்

சிறப்புப்பாயிரம் ஆகியவை இன்றியே பிறகு வெளியாயிற்று,