பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிரங்கள் 229

மீவிரிசென் னயின்மேரி மகாராணி யார்பெயரால்

மிளிர்கல் லூரி

மாவிரிசீ ருறுதமிழ்ப்பண் டிதணுகி வாழ்கமச்சி

வாயன் ருனே. .

(8)

தம்பு சிந்தாமணி (வெண்பா)

753, தம்புவேள் சிரைத் தமிழ்வல்லா ராய்ந்துவப்பத்

தம்புசிங் தாமணிநூல் சாற்றினனல்-பம்புபுகழ் வேங்கடசுப் புக்கவிஞன் வேந்தர்மதிக் கும்புலவன் தேங்கலவு மின்மொழியான் தேர்ந்து.

திருக்குறள் முதற்பா விளக்கம் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 754 முப்பாவின் முதற்பாவுக் கினேயில்பரி மேலழகர்

மொழிந்த இன்ப . - வைப்பாய உரையதனுக் கொருவிளக்க மியற்றியன் பின் - வழங்கி ைைல்

எப்பாலும் புகழ்பாண்டேச் சுரம்வருவேங்கடசாமி

ஈன்ற மைந்தன் துப்பார்வெம் பிணிப்பகைஞன் தாயகங்கா தரதேவ

சுகுணன் மன்னே. * - - . . . . . .

திருப்புகழ்ப் பதிப்பு (எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 755. பூவரும் அமலன் அயிற்கரச் செவ்வேள்

பொன்னடி யேநினைக் துருகித் தாவரும் அருணகிரிப்பெருங் கவிஞன் சாற்றிய திருப்புகழ் பலவும் `?58.7 ಮಿಹಿಹಿಹಣ : 8–5–190. ಕ್ಲಿàjGಎ6-iq55äå

754. இதனைப் பதிப்பித்தவர்: பாகங்காதர் தேவர். தேதி:21-1-1909, 755. வ, த. சுப்பிரமணிய பிள்ளை திருப்புகழ் பதிப்பித்ததைச் சிறப்

பித்தது; அவர் ஜில்லா முன்சிப்பாக இருந்தவர். ਾਂ த.ம.-19 -