பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிரங்கள் 231

பத்திரத்தால் மலர்களிளு வீசனப்பூ சனபுரிவோர்

பத்தி மேயோன் சித்திரத்தார் மாடமலி முறையூர்ச்சண் முகவணிகச்

செல்வன் மீதே. (1)

759. குருமுகமாத் தான்ுணர்ந்த பலதமிழ் நூற் பொருளையெலாங்

கூட்டிச் சேர்த்தே

திருமுகவி லாசமென ஒருநூல்பண் டிதருவப்பச்

செய்திக் க்ால்ை

மருமுகப்பூம் பொழிற்சேற்றுார் வந்தவரு ணுசலகா

வலன வன்சீர் - -

ஒருமுகமா உரைக்கவெனக் கொண்ணுமோ புலவீர்ர்ே

உணர்கு வீரே. - (2)

திருவரங்கச் சிலேடை வெண்பா

(வெண்பா)

760. அணியரங்க மாலே அடிபணிந்தன் ன்ைருட்

கணியரங்க மாலே யணிந்தான்்-தணிவில் அகந்தவளத் தென்பேரை யான்றல்வ காரன். அருங்தகிருஷ்ணப் பேர்க்கவிஞன் ஆய்ங்,து.

திருவுசாத்தான்ப் புராணம் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 761. பூமேவு கடுக்கைமுடிப் பரன்றிருவு சாத்தான்ப்

புராணங் தன்னைத் தேமேவு தமிழ்மொழியிற் காரைநகர்ச் சொக்கலிங்கச்

செல்வன் தன்னல் நாமேவு பத்தியான்னடையாக இயற்றுவித்து

நல்கி ளுைல் . பாமேவு பழம்பதியாம் ஆலங்காட் டிலங்குசிதம்

பரவேள் மன்னே. ( !) 760, ஆகிய தென்திருப்பேரை அனந்த கிருஷ்ணயங்கா அச் சிட்ட காலம் : 1900 ‘. . . . . . . . . . . . . .

761, இதனைப் பாடியவர் : காரைக்குடி ராம். சொக்கலிங்கம் செட்டி யார், இயற்றுவித்தவர். சிதம்பரம் செட்டியார். -