பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் u787ುರ್ಹ - 233

நமச்சிவாய தேசிகர் நான்மணிமாலை (வெண்பா)

765. வான்மணியாய்க் கோமுத்தி வாழ்கமச்சி வாயகுரு

நான்மணி மாலே கவின்றனளுல்-கான்மவிந்து தேமிக்க,சோலேசுலாங் தென்னுறங்தை யூர்ப்பெரிய

சாமிப் பெயர்க்கவிஞன் தான்்.

பாரி காதை - (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 786. பாரி அளித்த மகளிர்தமைப் - - பரிந்தே ஒளவைப் பெயர்ப்பெரியார் காரி அளித்த மைந்தருக்குக்

கலியா ணஞ்செய் காதையெனும் வேரி அளித்த விருந்துண்டேன்

விறல்சேர் நாக காதமன்னன் வாரி அளித்த மணியனயான்

மகுடா பிடேக வளர்தினத்தே. (1)

767. தொன்னுற் புலவர் கருத்தெல்லாம்

துலங்க நின்வர் யிற்புலவன்

பன்னூல் பயின்ற இராகவமால் பாடும் பாரி காதையெனும்

இந்நூல் நயத்திலென் னுள்ளம்

ஈடு பட்டே கிடந்ததம்மா

கன்னுால் நயந்தேர் தென்முகவை -

நாக காத கர்பதியே. (3)

75. இயற்றியவர். உறையூர்ப் பெரியசாமி பிள்கள. மைச்சிவாய குரு : திருவாவடுதுறை ஆதீனம் நிறுவிய முதல் ஞாளுசிரியராகிய நமசிவாய

- 766. இராமநாதபுரம் திரு. நாகநாத சேதுபதியவர்கள் முடிசூட்டுத் திருநாளுக்குப் போயிருந்தபோது சேது சம்ஸ்தான் மகாவித்துவான் ரா.ராகவையங்காரவர்கள் பாடியிருந்த பாரி காதையைக் கேட்டு இன்பும் றுப் பாடிய பாடல்கள் இவை. வேரி - தேன். வாரி - கடல்.

787. தென் முகவை-இராமனாதபுரம்.